தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

C list of page 15 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
circuit controlகட்டுப்பாட்டு மின்சுற்று
ciscசிக்கல் ஆணைத் தொகுதி கணிப்பொறி complex instruction set computer
class methodsவகுப்பு வழிமுறைகள்
class moduleவகுப்புக் கூறு
class pathவகுப்புப் பாதை
circumflex or uparrow keyஅம்பு எழுத்து
circuits controlகட்டுப்பாட்டுச் சுற்று
circuit diagramசுற்று வரைபடம்/மின்சுற்று வரிப்படம்
circuit norNOR சுற்று இல் அல்லது மின்சுற்று
circuit stable triggerஉறுதிநிலை சுற்று
circuit switchedசுற்றுத் தாளிடம் மின்சுற்று இணைப்பித்த
circuit switchingசுற்று இணைப்பு இயக்குகை மின்சுற்று இணைப்பித்தல்
circuit virtualதோன்று சுற்று மெய்நிகர் மின்சுற்று
circuitryசுற்றமைப்பு மின்சுற்றுகை
circular listசுழல் பட்டி/சுழல் பட்டியல்
circular shiftசுழல் பெயர்ச்சி/சுழல் பெயர்வு
circulating registerகணக்கீட்டுப் பதிவேடு சுற்றுப் பதிவகம்
cityநகரம்
claddingஉறை/உறைப்பூச்சு
class hierarchyவர்க்க படிநிலை வகுப்புப் படிநிலை
claddingமூடுதல், உடுத்தல்
cityமாநகரம், பெரிய நகரம், முதன்மைவாய்ந்த பேரூர், உரிமைப்பட்டயம் பெற்றுருவாக்கப்பட்ட நகரம், மேல் படித்தரத்திலுள்ள நகரசபை வாய்ந்த பட்டணம், நகரத்தில் வாணிக மைய இடம், நகரின் மூலமுதல் பகுதி.
claddingஉலோகத்துக்குரிய உலோகப்பொதிவு, அணு ஆற்றல் எதிர்வு இயக்க அமைவில் உலோகப் பொதிகாப்பு.

Last Updated: .

Advertisement