தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
circuit | சுற்றமைப்பு |
circuit | (asic) |
churning | கடைதல் |
circuit breaker | (சுற்றமைப்புப்) பிரிகலன் |
chip set | சில்லுத் தொகுதி |
choice | விருப்பேற்பு |
cipher text | மறைஎழுத்து உரை |
circuit breaker | சுற்று உடைப்பி |
chip family | சில்லுக் குடும்பம் |
chip silicon | சிலிக்கன் சில்லு |
chiper | சில்லாக்குவான்/சில்லாக்கி |
chop | வெட்டிக்குறை/வெட்டுக்குறை/நறுக்கு |
chroma | நிறம்/நிறமி |
chromaticity | நிறப் பொலிமை |
chrominance | நிறப் பொலிவு |
churning | கடைதல் |
cipher | மறையீடு/சுழி/பூச்சியம்/மறை எழுத்து |
ciphertext | பூச்சியப் பாடம் |
circuit and | AND சுற்று உம்மை மின்சுற்று |
circuit bistable | ஈர் உறுதி நிலைச்சுற்று ஈர் உறுதி மின்சுற்று |
circuit board | சுற்றுப் பலகை |
circuit capacity | சுற்றுக் கொள்ளளவு/சுற்று திறன் |
circuit card | சுற்று அட்டை/மின்சுற்று அட்டை |
churning | கடைதல் |
churning | கடைதல் |
choice | தெரிவு, தேர்ந்தெடுப்பு, மிகு விருப்பம், விருப்ப மேம்பாடு, தேர்வு முதன்மை, விருப்பத் தேர்வு, தேர்ந்தெடுக்கப்ட்டது, விருப்பேற்பு, தேந்தெடுக்கப்பட்டவர், தேர்வாற்றல், தேர்வுரிமை, (பெ.) தேர்ந்தெடுக்கப்பட்ட, நனிசிறந்த, சுவைமை முனைப்பான, பண்புயர்வுடைய, தகவாய்ந்த. |
chop | வெட்டுதல், வெட்டிக் கூறுபடுத்திய உணவு, வெட்டுத்துண்டு, கறித்துண்டு, எலும்புடன் துண்டிக்கப்பட்ட இறைச்சிக்கண்டம், நீர்ப்பரப்பில் வேலி எதிர்த்துக் காற்றினால் ஏற்படும் முறிபள்ளம், பிளவு, (வி.) வெட்டு, துண்டித்துத் தள்ளு, குறுக நறுக்கு, ஒலி, குத்து, இடி, தட்டு, திடுமெனச் செல்லு, தற்செயலாக எதிர்பாராது வருகை அளி, பிளவுறு, திசையில் வெட்டிச்செல், முட்டிச்செல். |
chroma | வண்ணப்பண்பு, நிறத்தின் சாயல். |
churning | கடைதல், வெண்ணெய் எடுத்தல், ஒரு கடைவு வெண்ணெய். |
cipher | சுழி, சுன்னம், இன்மைக்குறி, தான வெறுமைக்குறி, பயனற்றது, பயனற்றவர், மதிப்பு ஏதுமற்றவர், முக்கியத்துவமற்ற ஆள், அரபு இலக்கம், அரபுக்குறியீடு, பெயரின் முதலெழுத்துக்களின் இணைப்பு, சொற்குறி, புரியா எழுத்து, மறைகுறியீடு, குறிப்பெழுத்து, மறை திறவு, இசைக் கருவிக் குறைபாட்டினால் தொடர்தெழும் ஒலி, (வி.) கணக்குச் செய், கணக்கீடு, திட்டம் செய், மறை எழுத்தாக்கு, மறைகுறியீடாக எழுது, கணி, திட்டமிடு, இசைக்கருவி வகையில் மீட்டப்படாமலே தொடர்ந்து ஒலி செய். |
circuit | சுற்றுப்பயணம், சுற்றுலா, சுற்றிச் செல்லும் பாதை, சுற்றளவு, சுற்றான பாதை, சுற்றடைப்பு, வேலியிடப்பட்ட நிலப்பகுதி, மின்வலி இயக்கம் செல்லும் நெறி, உலா நடுவர் புடைபெயர்ச்சி, உலாநடுவர் குழு, 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை, வட்டகை, நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி, (வி.) சுற்றிச் செல். |