தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 13 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
checked objects | சரிபார்த்த பொருள்கள் |
checked property | சரிபார்ப்புப் பண்பு |
chicken and egg loop | கோழியா முட்டையா நிலை |
chief programmer team | முதன்மை நிரலர் குழு |
child process | சேய் செயல்முறை |
child programme | சேய் ஆணைத்தொடர் |
child record | சேய் ஏடு |
check point | சரிபார்ப்பிடம் |
check problem | சரிபார்ப்புக் கணக்கு/சரிபார்ப்பு சிக்கல் |
check register | சரிபார்ப்புப் பதிகை/சரிபார்ப்புப் பதிவகம் |
check spelling | எழுத்துச் சரிபார்ப்பு |
check sum | சரிபார்ப்புத் தொகை/கூட்டுத்தொகை |
check validity | செல்லுபடிச் சரிபார்ப்பு |
checkout | சரிபார்த்து அனுப்பு/சரிபார்த்தேகு |
chicken-and-egg-loop | கோழியா முட்டையா நிலை andeggloop |
chief information officer | முதன்மைத் தகவல் அலுவலர் (cio) |
chief programmer | முதன்மைச் செய்நிரலர்/முதன்மை நிரலர் |
child | சேய்/பிள்ளை |
chip | சில்லு |
chip card | சில்லட்டை |
child | குழந்தை, சிறுவன், சிறுமி, மகவு, மகன், மகள், கான்முளை, மரபில் வந்தவர், பின்னார், மரபினர், மாணவர், உயர்குடி இளவல், ஏந்தல், ஆக்க உரு, விளைவுருவானவர். |
chip | மரத்தின் துண்டு, துணுக்கு, கட்டையின் சுள்ளி, வரிச்சல், சிம்பு, சிராய், சில்லு, கல்லின் சிறுதுண்டு, காய்கறியின் சிறுநறுக்கு, பூழி, அரிதல், துண்டித்தல், பரப்பின் வடு, தழும்பு, பொன்காசு, பளன், (வி.) மரத்தைக் குறுக வெட்டு, கல்லை ஓரமாகக் கொத்து, சிறு கல்லாக உடை, கொத்திச் செதுக்கு, செதுக்கி உருவாக்கு, சீவு, அரி, வாய்ச்சியால் சீவியெடு, அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை, குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி, சீவப்பெறு. |