தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
check box | சரிக்குறிப் பெட்டி |
check | வெடிப்பு, தடை |
chassis | அடிச்சட்டம் |
chart type | நிரல்பட வகை |
chat | அரட்டை |
cheaper net | மலிவுப் பிணையம் |
check box | தேர்வுப் பெட்டி |
check indication | சோதனை குறிப்பிடுதல் |
check indicator | சோதனை காட்டி |
check now | இப்போது சரிபார் |
check plot | சோதனை வரைவி |
chassis | அடிச் சட்டகம் |
chat page | உரையாடு பக்கம் |
chat room | உரையாடு அறை/அரட்டை அறை |
cheapernet | மலிவுவலை |
check | சரிபார்/செவ்வை |
check arithmetic | எண்கணிதச் சரிபார்ப்பு/கணக்கீட்டுச் சரிபார்ப்பு |
check bit | சரிபார்ப்புப் பிட் |
check digit | சரிபார்ப்பு இலக்கம் |
check digits | சரிபார்ப்பு இலக்கங்கள்/சோதனை இலக்கங்கள் |
check even parity | இரட்டைச்சமன் சரிபார்ப்பு |
check odd parity | ஒற்றைச்சமன் சரிபார்ப்பு |
check parity | சமநிலைச் சரிபார்ப்பு சமன் சரிபார்ப்பு |
chassis | பொறி வண்டிகளின் அடிச்சட்டம், பீரங்கி வண்டியின் அடித்தளம், விமானம் வந்திறங்கும் வண்டிக் கூண்டு. |
chat | இன்னுரையாடல், (வி.) அளவளாவி உரையாடு. |
check | தடை, தடுத்து நிறுத்தும் பொருள், தடுப்பமைவு, தரப்பு நடவடிக்கை, இடைத் தடங்கல், இடர்பாடு, முறிவு, தோல்வி, சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை, வேட்டை நாய் மோப்பத்தடை, பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி, கட்டுப்பாடு, சரிபார்த்தல், கணக்குச் சரியீட்டு முறை, எதிரிடைச் சீட்டு, பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம், நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு, சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை, சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல், இசைப் பெட்டியில் சமட்டி, இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு, (வி.) தடு, அடக்கு, தடங்கல் உண்டாக்கு, கட்டுப்படுத்து, வேகம் தடு, நிறுத்து, சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து, ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து, வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ, படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண், கண்டி, ஒப்பிட்டு சரிபார், தணிக்கை செய், சரியா என்று நன்கு ஆராய், சீட்டுத் துளையிடு, பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு, தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு, பிணைய முறிமீது கொடுத்து வை, சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி. |