தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 11 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
chart | நிரல்படம் |
chart | விளக்க வரைபடம் |
charge | ஏற்றம் |
character terminal | எழுத்து முனையம் |
character view | எழுத்துத் தோற்றம் |
charge card | மின்னூட்ட அட்டை |
chart options | நிரல்பட விருப்பத்தேர்வுகள் |
chart page | நிரல்படப் பக்கம் |
chart recorder | வரைபட பதிவி |
characteristic | சிறப்பியல்பு |
chart room | நிரல்பட அறை |
charge | ஏற்றம் |
character printer | வரியுரு அச்சுப்பொறி எழுத்து அச்சுப்பொறி |
chart | விளக்க வரைவு,விளக்கப்படம் |
character reader | வரியுரு வாசிப்பான் |
character reader magnetic ink | காந்த மை வரியுரு வாசிப்பான் காந்த மை எழுத்துப் படிப்பான் |
character recognition | வரியுருக் கண்டு அறிதல் எழுத்து உணர்தல் |
character set | வரியுருக் கணம் எழுத்துக்கணம் |
character space | வரியுரு வெளி எழுத்து இடவெளி |
character string | வரியுருச் சரம்/எழுத்துச் சரம் |
character template | வரியுரு அச்சு/எழுத்து வார்ப்புரு |
charge | மின்னூட்டு |
characteristic | இயைபுறு குணம் இயல்புகள் |
characters special | விசேட வரியுரு/சிறப்பு எழுத்துகள் |
charge | ஏற்றம்/மின்னூட்டம் |
chart | வரைபடம்/நிரல்படம் |
chart system | முறைமை விளக்கு படம் முறைமை நிரல்படம் |
characteristic | தனிச்சிறப்புப் பண்பு, வேறுபரத்திக் காட்டும் இயல்பு, பண்புருவாக்கும் அடிப்படைக்கூறு, (கண.) மடர்க்கையின் நேர்க்கூறு, (பெ.) முனைப்பான, தனிச் சிறப்பான, குறிப்பிடத்தக்க, தனிப்பண்பு மூலமான, மரபுக் கூறான, மரபியைவான. |
charge | தாக்குதல், மோதல், குற்றச்சாட்டு, சுமை, பாரம், துப்பாக்கி கொள்ளத்தக்க வெடிமதின் முழு அளவு, பொறுப்பு, பாதுகாப்பு, பொறுப்பாணை, காவற் கட்டளை, காப்புப்பொருள், காப்புக்குரியவர், அறிவுறுஉ, விலை, சத்தம், கட்டணம், கடமை, (வி.) தாக்கு, திடீரென மோது, சுமத்து, பாரம் ஏற்று, திணி, உள்ளிடு, நிரப்பு, அடை, மின் விசை செறிவி, குற்றஞ்சாட்டு, பொறுப்பேற்று, ஒப்படை, காப்பாணையிடு, பொறுப்பாணையிடு, வரி விதி, கட்டணம் கூறு, ஆதாயப் பங்கு எடுத்துக்கொள், விலைகுறி, (கட்.) கேடயத்தில் மரபுச் சின்னம் பொறி, அறிவுறுத்திக் கூறு. |
chart | மாதிரிப்படம், கடல் பரப்பு விவர விளக்கப்படம், புள்ளி விவர விளக்கக் காட்சிப்படம், விளக்க அட்டவணை, (வி.) விளக்க வரைபடம் அமை. |