தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
C list of page 1 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
c | ஒரு கணினி மொழி(சி) |
cable | வடம் |
cable connector | வடம் இணைப்பி |
cable ribbon | வட நாடா |
cable television | வடத் தொலைக்காட்சி |
cache controller | விரைவேக கட்டுப்பாட்டகம் இடைமாற்றுக் கட்டுப்படுத்தி |
cache memory | பதுக்கு நினைவகம் இடைமாற்று நினைவகம் |
cad | Computer Aided Design- என்பதன் குறுக்கம் |
cae | Computer Aided Engineering- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி பொறியியல் |
cai | Computer Assisted Instruction- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி ஆணை |
cal | Computer Augmented Learning- என்பதன் குறுக்கம் கணிப்பொறி வழி கற்றல் |
calculate | கணக்கிடு/கணி |
cache memory | இடைமாற்று நினைவகம் |
cable modem | வட மோடம் |
cabletext | வடஉரை |
cache | இடைமாற்று |
cache settings | இடைமாற்று அமைப்புகள் |
cad-cam | கேட்/கேம் |
cadd | கேட் computer aided design and drafting |
cafm | சிஏஎஃப்எம் computer aided factory management |
calculated field | கணித்த புலம் |
cable modem | வடப் பண்பேற்றிறக்கி |
cache memory | இடைமாற்று நினைவகம் - பலமுறை அணுகப்படும் தரவுகளுக்கு ஒதுக்கப்படும் ஒரு விரைவு நினைவகம் |
cable | கம்பி வடம், வடக்கயிறு, நங்கூரச் சங்கிலி, நங்கூர வடம், கடலடித் தந்திக் கம்பிவடம், அடிநிலக் கம்பி வடம், கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி, (க-க.) கயிற்றுருவக் கட்டு அணி அமைப்பு, (வினை) கம்பி வடத்தினால் கட்டு, கம்பிவட அமைப்புப் பொருத்து, கடல் கடந்து செல்லும் தந்திச் செய்தி அனுப்பு. |
cache | பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை. |
cad | பண்பிலி, குடிகேடி, போக்கிரி, பணிப்பையல், குற்றேவலன், கீழ்மகன். |
calculate | கணி, கணக்கிடு, எண்ணு, ஆராய், கருது, பாவி, மதிப்பிடு, முன் கூட்டியே கண்டறி, ஆராய்ந்து திட்டமிடு, முன்னறிந்து ஏற்பாடு செய். |