தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
bit lengthபிட் நீளம்
bindசேர்த்துக்கட்டு கட்டு
biochipஉயிரிச் சில்லு
bionicsஉயிர்மின்னணுவியல்
biosBasic Input/Output System- என்பதன் குறுக்கம் அடிப்படை உள்ளீடு/வெளயீட்டு முறைமை
bipolarஇருதுருவ
bipolar read only memoryஇருதுருவப் படிப்பு நினைவகம்
biquinary codeஇருமக் குறிமுறை
bistableஇருநிலை ஈருறு நிலை
bistable circuitஈருறுதி நிலைச்சுற்று ஈருறு நிலைமின்சுற்று
bistable deviceஇருநிலைச் சாதனம் ஈருறு நிலைச் சாதனம்
bistable magnetic coreஈருறுதி நிலை காந்த உள்ளகம் ஈருறு காந்த உள்ளகம்
bit checkபிட் சரிபார்ப்பு
bit controlபிட் கட்டுப்பாடு
bit densityபிட் அடர்த்தி
bit error rateபிட் வழு வீதம் பிட் பிழை வீதம்
bit error singleபிட் தனி வழு ஒற்றை பிட் பிழை
bit imageபிட் படிமம்
bit locationபிட் இடம்
binray transferஇரும மாற்றம்
bipolarஇருதுருவ
bipolarஇருமுனைவுள்ள
bindகடுங்களி, நிலக்கரி அடுக்குகளிடைப்பட்ட இறுகிய கடுங்களிமண் பாளம், முசுமுசுக்கை சார்ந்த செடியினத்தின் அடித்தாள் கட்டை, (இசை.) சுர இணைப்புக்குறி, இருசுரங்களை ஒன்றாக ஆக்கி இணைக்கும் வளைப்புக்குறி.
bipolarஇருமுனைக்கோடிகளையுடைய.

Last Updated: .

Advertisement