தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
binary halfadderஇருமஅரைக்கூட்டி
binary languageஇருமமொழி
binary half adderஇரும அரைகூட்டி
binary notationஇருமக் குறிமானம்
binary numberஇருமஎண்
binary number systemஇருமஎண் முறைமை
binary operationஇருமச் செய்பணி இருமச் செயல்பாடு
binary pointஇருமப் புள்ளி
binary representationஇருமப் பிரதிநித்துவம் இரும உருவகிப்பு
binary rowஇரும வரிசை/இருமவழி இருமம் கிடக்கை
binary searchஇருகூறாக்கித் தேடல் இருமத் தேடல்
binary systemஇருமஎண் முறைமை இரும முறைமை
binary-to-decimal conversionஇருமப் பதின்ம மாற்றம் todecimal conversion
binary-to-gray code conversionஇருமச் சாம்பல் குறிமுறை மாற்றம் togray code conversion
binary-to-hexadecimal conversionஇருமப் பதின் அறும மாற்றம் tohexadecimal conversion
binary-to-octol conversionஇரும எண்ம மாற்றம் tooctol conversion
binary timeஇரும நேரம்
binary languageஇரும மொழி
binary to decimal conversionஇருமப் பதின்ம மாற்றம் (gen)
binary to hexa decimal conversionஇருமப் பதின்றும மாற்றம் (gen)
binary to octal conversionஇரும எண்ம மாற்றம்

Last Updated: .

Advertisement