தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
binary files | இருமக்கோப்புகள் |
binary booleanoperation | இருமபூலியன் செயல்பாடு |
binary codedcharacter | இருமக்குறிமுறை எழுத்து |
binary codeddecimal notation | இருமக்குறிமுறை பதின்ம குறிமானம் |
binary codeddecimal representation | இருமக்குறிமுறை பதின்ம உருவகிப்பு |
binary codeddigit | இருமக்குறிமுறை இலக்கம் |
binary codedoctal | இருமக்குறிமுறை எண்மம் |
binary boolean operation | இரும பூலியன் செய்பணி |
binary chop | இருகிளைத்தேடல்/இருகவர் நிலைத்தேடல்/இருமநறுக்கு |
binary code | இருமக் குறிமுறை |
binary coded character | இருமக் குறிமுறை வரிவடிவம் |
binary coded decimal | இருமக் குறிமுறை தசமம் (bcd) |
binary coded decimal notation | இரும குறியீட்டு தசம குறிமானம் |
binary coded decimal representation | இரும குறியீட்டு தசம உருவமைப்பு |
binary coded digit | இரும குறியீட்டு இலக்கம் |
binary coded octal | இரும குறியீட்டு எண்மம் |
binary counter | இரும எண்ணி |
binary device | இரும நிலைச் சாதனம் இருமச்சாதனம் |
binary digit | இரும இலக்கம் |
binary file | இருமக் கோப்பு |