தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
bench markproblemsதிறனளவுசிக்கல்கள்
bench marktestsதிறனளவுச்சோதனைகள்
bernoulliboxபேர்னாலிபெட்டி
bernoullidriveபெர்னாலிஇயக்ககம்
betweenஇடையில்
bidirectionalprinterஇருதிசைஅச்சுப்பொறி
binary arithmeticoperationஇருமக்கணக்கீட்டுச் செயல்பாடு
bench markingதள அளவீடு செய்தல் திறனளவிடல்
bernoulli driveபேர்னொலி செலுத்துகை
beta testஇரண்டாம் கட்டப் பரிசோதனை இரண்டாம்நிலைச் சோதனை
beta testingஇரண்டாம் கட்டச் சோதனை
bezier curveபெசியர் வளைவு
biasசாய்வு/சார்வு/சார்பு
bidirectionalஇருதிசைப்பட்ட
bidirectional printerஇருதிசை அடிப்பு அச்சுப்பொறி
bifurcationஇரு கூறாக்கம்
binaryஇரும
binary arithmeticஇருமக் கணக்கீடு/இரும எண்கணிதம்
binary arithmetic operationஇரும எண்கணித செய்பணி
binaryஇருமம்
binary arithmeticcஇரும எண்கணிதம்
betweenஇடைநிலையளடைய ஊசி வகை, (வினையடை) இடைநிலையிடத்தில், இடையீடாக, இடைப்பட்ட இடத்துக்கு, இடையிட்டு, இடை நேரங்களில், இடையிலே, இருவர் நடுவிலே. இரண்டின் மத்தியிலே, இடைவெளியூடாக, இடைநிலைப்பட்டு, தம்முள், ஒன்றற்கொன்று, ஒருவருக்கொருவர், ஒருங்கிநைந்த செயலாள். தம்மிடையே. தம்முள் ஒருவரிடமிருந்து ஒருவராக, ஒன்றனிடமிருந்து ஒன்றாக, இருவர் பொதுவுடைமையாக.
biasமுடப்பந்தின் சாய்வுரு, முடப்பந்தின் ஒரு முகச் சாய்வுக்காக உள்ளீடாகப் பொருத்தப்படும் உலேராகப்பளு, மதஒருசார்பு, சாய்வு, கோட்டம், (பெ.) சாய்வான கோட்டமான, (வினை) ஒருபுறமாக சாய்வி, ஒரு பக்கமாகத் திருப்பு, (வினையடை) சாய்வில், கோட்டமாய்.
bifurcationபிளவீடு, இருபிரிவாகப் பிரித்தல்.
binaryவிண்மீன் இரட்டை, தம் மையம் சுற்றும் வின்மீனிணை, (பெ) இரண்டிணைந்து உருவான, ஈரிணையான, இருமடங்கான.

Last Updated: .

Advertisement