தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
bbcபிபிசி
beep statementபீப் ஆணை
batch fileதொகுதிக் கோப்பு திரள் கோப்பு
batch jobதொகுதி வேலை திரள் பணி
batch processingதொகுதி முறைவழியாக்கம் திரள் செயலாக்கம்
batch processing modeதொகுதி முறைவழிப்படுத்து செய்பாங்கு செயற்படு செய்பாங்கு திரள் செயலாக்க பாங்கு
batch totalதொகுதிக் கூட்டல் திரள் கூட்டல்
batchingதொகுதிப்படுத்தல் திரள்படுத்தல்
bcdஇருமக்குறிமுறை பதின்மம்-binary codeddecimal
batten systemபட்டன் முறைமை
battery backupமாற்று மின்கல அடுக்கு
baudபாட் அலகு
baudot codeபாடாட் குறிமுறை
bcsBritish Computer Society - என்பதன் குறுக்கம்(பிசிஎஸ்)
bebuggingபிழை விதைத்தல் வழுசேர்ப்பு
beepவிளி/"பீப்" ஒலி
bench markபணி மதிப்பீட்டு அளவை திறனளவு
bench mark problemsஅளவுத்தளப் பிரச்சினைகள்
bench mark testsஅளவுத்தளச் சோதனைகள்
bench markமட்டக்குறி
bccகட்ட/தொகுதி சரிபார் வரிவடிவம்-block check character தொகுதி சரிபார் எழுத்து
bench markமட்டக்குறி
bench markகுறியீடு, மட்டக்குறியீடு இலக்கு

Last Updated: .

Advertisement