தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 4 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
base 8 | தள எண் 8 |
base address | தள முகவரி/தளத் தானம் |
base concept data | தரவுத்தள எண்ணக்கரு தரவுத்தளக் கருத்துரு |
base data | தரவுத தளம் |
base management system data | தரவுத் தள முகாமை தரவுத்தள அமைப்பு |
base notation | தளக் குறிமானம் |
base number | தள இலக்கம் தள எண் |
base band | அடிக்கற்றை |
baseband coaxial cable | தளஅலை ஓரச்சுவடம் அடிக்கற்றை இணையச்சு வடம் |
basic rate interface | அடிப்படை வீத இடைமுகம் |
baseband transmission | தாழ் அலை செலுத்தம் அடிக்கற்றை அலைபரப்பு |
bat | பேட் |
based system knowledge | அறிவுவழி முறைமை அறிவுவழி அமைப்பு |
baseline document | ஒப்பு நோக்கு ஆவணம்/தளநிலை ஆவணம் தளநிலை ஆவணம் |
basic | Beginner's All-purpose Symbolic Instruction Code - என்பதன் குறுக்கம் |
basic input-output system | அடிப்படை உள்ளீடு/ வருவிளைவு முறைமை output system(bios) (bios) |
basic language | "பேசிக்" மொழி |
basic linkage | அடிப்படை இணைப்பு அடிப்படைத் தொடுப்பு |
batch | தொகுதி/திரள் |
basic | மூலமான |
base memory | அடிப்படை நினைவகம் |
bat | பாற்று |
basic | அடிப்படையான, அடிக்குஉரிய, அடியிலுள்ள, அடியாக அமைகிற, (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய, உப்பு மூலம் கொண்ட, கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட. |
bat | வெளவால். |
batch | அப்பங்களின் ஒரு வேக்காட்டளவு, ஒர் ஈடு, தொகுதி, அடுக்கு, கும்பு, (வினை) தொகுதிகளாகத் திரட்டு, கும்புகளாகப் பிரி. |