தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
bandஅலைவரிசை/தடம்/கற்றை
band printerபட்டை அச்சுப்பொறி கற்றை அச்சுப்பொறி
bank dataவங்கி தரவு
bank switchingதொடர் தொகுதி இயக்குகை
banked memoryஅடுக்கு நினைவகம்
barபட்டை
bar chartபட்டை வரைபடம் பட்டை நிழல்படம்
bar codeபட்டைக் குறிமுறை பட்டைக் குறி
bar code readerபட்டைக் குறிமுறை வாசிப்பான் பட்டைக் குறி படிப்பான்
bar code scannerபட்டைக் குறிமுறை வருடி பட்டைக் குறி வருடி
bar printerபட்டை அச்சுப்பொறி
bare boardவெற்றுப் பலகை
barrel printerஉருளச்சு உருளச்சுப் பொறி
baseதளம்/அடி
base 2தள எண் 2
base 10தள எண் 10
base 16தள எண் 16
bandwidthகற்றை அகலம்
barclay squareபார்கலி சதுரம்
bandபட்டை
baseஅடிமட்டம்
bandwidthகற்றையகன்மை
bandபட்டை
barதண்டு
baseஅடிப்பகுதி
bandwidthபட்டை அகலம்
bandபட்டை, பட்டி
barதண்டு,கடைதண்டு
bar chartபட்டை விளக்கப் படம்
baseஅடிப்படை
baseதளம், அடி, எளிய
ball printerஉருள்முக அச்சுப்பொறி
bandகட்டு தளை இழைக்கச்சை தளைக்கயிறு கட்டுக்கம்பி இணைப்புத்தகடு புத்தகக்கட்டடத்துக்குரிய மூட்டுவார் அரைக்கச்சை சட்டை-மேற்சட்டை-தலையணி ஆகியவற்றின் சுற்று வரிப்பட்டை வார் சக்கர இணைப்புப்பட்டை வண்ணக்கரை பட்டைக்கோடு அடையாளச்சின்னம் குழு ஒன்றுபாட்டுழைக்கும் கூட்டம் இசைமேளம் இசைக்கருவிக்கூட்டு இசைக்கருவியாளர் குழாம் (வினை) கட்டு இணை வரிந்து கட்டு ஒருங்கு கூட்டு குழுவாக அமை பட்டைப் கோடுகளிடு
barகம்பி, கோல், உலோகங்களாலான சலாகை, தண்டு, கட்டை, நீண்ட மரத்துண்டு, பாளம், வார், சவுக்காரம் முதலியவற்றின் நீள்கட்டி, தாழ், தாழ்பாள் கட்டை, தடை, தடைகள், தடங்கல், தடைவேலி,தடை வரம்பு, எல்லை, இடையீடு தடுப்பு, தடை நடவடிக்கை, முறைமன்றக் கம்பித்தடுப்பு, தேறல்மனைக் கம்பிஅழி, தேறல் அருந்தும் அறை, மணற்கரை, ஆற்று முககத்திடம், துறை முகத்திட்டு, வழக்கறிஞர் குழாம், பதக்ப்பட்டை, கோடு, சருகு, விளிம்பு, சிறைக்கட்ட ஆட்டம், (இசை) காலஅளவு குறிக்கும் நிறுத்தல் வரைக்குறி, கால அளவு, படுத்தல் கோடு, (வினை) தடு, தடுத்து நிறுத்து, வழியடை, தாழிடு, மூடு அடை, பூட்டு, தடை நடவடிக்கை மேற்கொள், தவிர்க்கச் செய், கம்பிகளாகப் பிரி, கோடுகளிடு,மது அருந்தகம்.
baseஅடி அடிப்பகுதி அடிவாரம் ஆதாரம் கடைக்கால் அடித்தளம் நிலத்தளம் கேடயத்தின் நிலவரை அடிப்படை மூலம் மூலமுதல் (க-க) தூணின் அடிக்கட்டு படைத்துறையின் மூலதளம் கடற்படைத் தலைமையிடம் நில அளவையின் பொது மூலவரை கலவையின் தலைக்கூறு மருந்தின் மூலக்கூறு பொதுக்கூறு உறுப்பின் இணைப்பிடம் தலைப்பு புறப்படும்மிடம் (வடி.) அடிமூலவரை அடிமூலத்தளம் (வேதி) உப்பு மூலம் காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள் (கண) கணிப்புமூலம் தானமூலம் பந்தாட்டங்களின் நிலைத்தளம் (வினை) அடிப்படையாக்கு அடிப்படை மீதெழுப்பு மூலமுதலாகக் கொண்டு செயரலாற்று ஆதாரத்தின் மீது செயற்படுத்து வாதத்துக்கு ஆதாரமாகக்கொள் நிறுவு

Last Updated: .

Advertisement