தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
background tasksபின்புலப் பணி
backup fileகாப்புக் கோப்பு
backup procedureகாப்புச் செயல்முறை
backup utilityகாப்புப் பயன்கூறு
backupகாப்புநகல்
background noiseபின்னணி இரைச்சல் பின்புல இரைச்சல்
background printingபின்னணி அச்சுப்பதிவு பின்புல அச்சு
background processingபின்னணி முறைவழிப்படுத்து பின்புலச் செயலாக்கம்
background programபின்னணிச் செய்நிரல் பின்புல நிரல்
backing storeகாப்புத் தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பு
backing upகாப்பு எடுத்தல் காப்பு நகல் எடுத்தல்
backspace characterபின்வெளி எழுத்துரு பின்னிட எழுத்து
backspace keyபின்வெளிச் சாவி பின்னிட விசை
backupகாப்பு
backup copyகாப்பு நகல்
backup storageகாப்புக் தேக்ககம்/களஞ்சியம் காப்புச் சேமிப்பகம்
backward chainingபின்னோக்குத் தொடரிணைப்பு பின்னோக்குப் பிணைப்பு
backward readபின்னோக்கு வாசிப்பு பின்னோக்கு படிப்பு
backward reasoningபின்னோக்கு நியாயப்பாடு பின்னோக்குக் கரணியம்
bad sectorகெட்ட துண்டம் பழுதுப் பிரிவு
badge readerஅணிச்சின்ன வாசிப்பான்

Last Updated: .

Advertisement