தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 19 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
buttonபொத்தான்
button barபொத்தான் பட்டை
byte codeபைட் குறிமுறை
buttonதெறி
bus networkபாட்டை வலையமைப்பு பாட்டைப் பிணையம்
bus systemபாட்டை முறைமை
bus topologyபாட்டை இடவியல்
business applicationசெய்தொழில்/வணிகப் பிரயோகம்/வணிகப் பயன்பாடு
business graphicsசெய்தொழில்/வணிக வரையுரு/வரையம் வணிக வரைகலை
business microcomputerசெய்தொழில்/வணிக நுண்கணினி வணிக நுண்கணிப்பொறி
business oriented languageசெய்தொழில்/வணிக முகநோக்கு மொழி வணிக நோக்கு மொழி
business oriented language commonபொது வணிகமுகநோக்கு மொழி/பொது செய்தொழில் முகநோக்கு மொழி
busy hourமிகை வேலை மணி
by defaultவாராமையால் முன்னிருப்பாக
bypassபுறவழி
bypass capacitorபுறவழி மின்ஏற்பி புறவழி மின்சேர்ப்பி
buttonகுமிழ்மாட்டி சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி பொத்தான் குமிழ் மரை சுரை மொக்குள் விரியாத காளான் பரு மின்சார விற்குமிழ் சிறுதிறப்பொருள் நடித்து ஏமாற்றம் உளவாள் ஒரு சிறிது (வினை) குமிழ்கொண்டு மாட்டு இறுக மூடு குமிழ் மாட்டி வைத்திணை
by defaultஉள்ளிருப்பால்
bypassபக்கவழி, பாதைஇடைகடப்பு நெறி, நீரோட்ட மின்னோட்டங்களில் இடைத்துரடு கடக்கும் சுற்றவழி, (வினை) பக்கவழியாகச் செல்,கிளைவழியூடாகச் செலுத்து, இடைச் சுற்றி வழியில் பாயவிடு, வஞ்சிக்க முயலு.

Last Updated: .

Advertisement