தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 18 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
bundle | கட்டு |
bullet | பொட்டு |
bundle | கட்டு |
built in function | உள்ளிணைச் செயல்கூறு |
built in pointing device | உள்ளிணைச் சுட்டுச் சாதனம் |
burning | எரிதல், வாட்டல், வெதும்பல் |
bullets-numbering | பொட்டும்/ எண்ணிடலும் |
bus architecture | பாட்டைக் கட்டுமானம் |
burst | பிளத்தல் |
bus | (DATA) பாட்டை (தரவு) |
built-in check | உள்ளமை சரிபார்ப்பு in check |
built-in font | உள்ளமை எழுத்துரு in font |
built-in function | உள்ளமைத் தொழிற்பாடு in function |
built-in pointing device | உள்ளமை சுட்டு சாதனம் in pointing device |
bulk storage | பெருந் தேக்ககம்/களஞ்சியம் மொத்தச் சேமிப்பகம் |
bullet | குண்டுக்குறி பொட்டு |
bulletin board | அறிக்கைப் பலகை |
bullets and numbering | எண்ணிடல்/குண்டுக்குறியிடல் பொட்டும் எண்ணிடலும் |
bundle | கட்டு |
burn in | எரி/எரிப்புச் சோதனை |
burn | எரி/எரிப்பு |
burning | நிலைப்பு எழுதி எரி்தல் எரித்தல் |
burst | துரிதப் பிரிப்பு வெடிப்பு |
burst mode | துரித பிரிப்பு பாங்கு வெடிப்புப் பாங்கு |
bus | பாட்டை |
bus architehture | பாட்டை ஆக்கமைப்பு |
burn | சிற்றருவி |
bullet | துப்பாக்கிக்குண்டு, இரவைக்குண்டு. |
bullets and numbering | பொட்டு க்ஷீ எண்ணிடல் |
bundle | பொடடணம், மூட்டை முடிச்சு, துணியிட்டு மூடிய சிப்பம், கொத்து, குலை, கும்பு, களம், கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு, வைக்கோல் புரி, வைக்கோல் கட்டு, நார்ப்பொருள் சிட்டம், நரப்புநாள முடிச்சு, நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு, இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி, (வினை) மூட்டையாகக் கட்டு, பயணத்துக்கான பொட்டணம் கட்டு, கும்பு களமாக விரைந்து இடு, அவசரமான வெளயேற்று, குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு, முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட. |
burn | சிற்றோடை சிற்றாறு கால்வாய் |
burning | எரித்தல், பெருந்தீ, எரித்தழித்தல், எரிந்து போதல், எரியழிவு, தீப்பாடு, (பெ.) எரிகிற, சுட்டெரிக்கிற, சுடர் வீசுகிற, சூடான, எரிவுடைய, காந்துகிற, தீவிரமான, எல்லாருக்கும் தெரிந்த, கடு விவாதத்துக்கிடமான, மனவெழுச்சி மிக்க. |
burst | வெடிப்பு உடைவு தகர்வு குபீர்பாய்ச்சல் திடீர்க் கிளர்ச்சி திடீர் நிகழ்ச்சி தெறிப்பு கடும் காய்ச்சல் திடீர்தோற்றம் குடியாட்டு வெறிமுறையாட்டு (வினை) நொறுக்கு தகர் உடைந்து வீழ் அழி திடீர்ச்செயலாற்று முரட்டுத்தனமாக செயலாற்று திடீரெனத்தோன்று உடந்து வெளிப்படு பகீரெனத்திற திடீரென இயங்கு நிரம்பி வழி பொங்கு சட்டென உரை |
bus | விசைக்கலம், உந்துவண்டி. |