தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 17 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
built in checkஉள்ளிணைச் சரிபார்ப்பு
built in fontஉள்ளிணை எழுத்துரு
bufferநடுப்பி, பொதுப்பி
bugநாவாய்ப்பூச்சி, உறிஞ்சி உண்ணும் பூச்சி
bugவழு
bscBinary Synchronous Communication- என்பதன் குறுக்கம் இரும ஒத்திசைவுத் தகவல் தொடர்பு
btamBasic Telecommunications Access Method- என்பதன் குறுக்கம் அடிப்படைத் தொலைதொடர்பு
bubble memoryகுமிழி நினைவகம்
bubble sortகுமிழி வரிசையாக்கம் குமிழ் வரிசையாக்கம்
bucketவாளி
bucket sortவாளி வரிசையாக்கம்
budget forecasting modelஐந்தொகை முன்மதிப்பீட்டு மாதிரி திட்டமிடு முன்மதிப்பீட்டு மாதிரி
budgetingவரவுசெலவுத் திட்டமிடல்
bufferஇடையகம்/தாங்ககம்
buffer amplifierதாங்ககப் பெருக்கி இடையகப் பெருக்கி
buffer card punchதாங்ககத் துளை அட்டை இடையகத் துளை அட்டை
buffer memoryதாங்கக நினைவகம் இடையக நினைவகம்
buffer storageதாங்ககத் தேக்ககம்/களஞ்சியம் இடையகச் சேமிப்பகம்
buffered computerதாங்ககமுடை கணினி
bufferingஇடையக வைப்பு இடையகப்படுத்தல்
bugதவறு
building block principleஉறுப்புக் கோவை கோட்பாடு கட்டுமானத் தொகுதிக் கோட்பாடு
bspசெய்தொழில்/வணிக முறைமை திட்டமிடல்-business systems planning
bucketவாளி நீர் இழுக்கவும் நீர் வைக்கவும் பயன்படும் வாளி இறைசால் தொட்டி நீர் இறைக்கும் உருளைப்பொறியின் ஒருபகுதி தூர்வாரும் பொறியில் உள்ள பெரிய கரண்டி போன்ற பகுதி சாட்டை-ஈட்டி-துப்பாக்கி-கட்டைக்கால் முதலியவை வைக்கும் தோல் உறை மலர்ச்செடி வகையின் சாடி வடிவ இலை வாளி நிரம்பிய அளவு (வினை) வாளியில் தூக்கு குதிரைமீது முரட்டுத்தனமாக ஏறி இவர்ந்து செல் தயக்கமின்றி முன் தள்ளிச்செல் விரைந்து படகு உகைத்துச்செல் ஏய்த்துப்பறி ஏமாற்று
bufferஎருமைத்தோலால் பெருகிடுபவர்.
bugமூட்டுப்பூச்சி, மூட்டுப்பூச்சிபோன்ற பூச்சிவகை. சிறு நோய்க்கீட வகை, அரை வெறியர், புள்ளி, ஆள், (பெ.) அரை வெறி கொண்ட.

Last Updated: .

Advertisement