தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 16 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
brittle | நொறுங்கு |
brush | மின்தொடி |
bring to front | முன்னால் கொண்டுவா |
broad band | அகலக் கற்றை |
broad band coaxial cable | அகலக்கற்றை இணையச்சு வடம் |
broad band network | அகலக்கற்றைப் பிணையம் |
browse button | உலாவு பொத்தான் |
browse option | உலாவுத் தேர்வு |
browse mode | உலாவுப் பாங்கு |
browse view | உலாவுத் தோற்றம் |
browser style sheets | உலாவி பாணித் தாள்கள் |
brute force technique | புருட்டு |
brittle | நொறுங்கும்,நொறுங்கத்தக்க |
broadband | அகலப்பட்டை, அகண்ட அலைவரிசை |
brittle | நொறுங்கத்தக்க |
broadband | அகலப்பட்டை/அகல அலைவரிசை |
broadband coaxial cable | அகலப்பட்டை ஈரச்சு வடம் |
broadband network | அகலப்பட்டை வலையமைப்பு |
broadcast | பரப்பல் அலைபரப்பு |
browse | மேலோடு உலாவு |
browser | உலாவி |
browser | மேலோடி/தேடுவான்/உலாவி |
browsing | மேலோட்டம்/தேடுதல்/உலாவுதல்/ இணைய உலா |
brush | தூரிகை |
brute-force technique | முரட்டுவலு தொழில் நுட்பம் force technique |
broadcast | அலைபரப்பு |
broadband | அகல்கற்றை |
brittle | எளிதில் உயைக்கூடிய, எளிதில் நொறுங்கத்தக்க, நொய்ம்மையான. |
broadband | அகண்ட அலைவரிசை |
broadcast | அகன்ற ஓரமுடைய தொப்பி. |
browse | இளந்தளிர் உணவு, கிளை தழை, பசுந்தீவனம், தழை மேய்தல், கறித்தல், கொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல். |
browser | இணைய உலாவி |
browsing | செடியின் முளை-தளிர்-இலை முதலியன, பசுந்தீவனம், கறித்தல், பொய்தல், பறித்தல், விட்டுவிட்டு வாசித்தல். |
brush | குறுங்காடு, தூறு, செறிகாடு, முறிவுற்ற சுள்ளிக்கிளைகள், புதர்க்குவியல், உட்காடு, தூரிகை, வண்ணந்தீட்டுக்கோல், வண்ணம், தீட்டும்முறை, வண்ண ஓவியர், துடைப்பம் வாருகோல், வால்நுனிக்குஞ்சம், மயிர்முடி, கொண்டை, கம்பிகளைச் சேர்த்துக் கட்டிய ஒரு கட்டு, இயங்குகிற இருபரப்புகளை மின்சாரத்தின் மூலம் இககும் துண்டுத் துணுக்கு, இடையீடு, மின்னிணைக்கவும் துண்டிக்கவும் இயக்கப்படாமல் இடைமின்னுடு, மின் பொறிக்கற்றை, தூரிகைபோன்ற உருவுடையது, தூரிகைக்கயைட்சி, உராய்வு, சிறுபூசல், (வினை) தூரிகை கையாளு, வண்ணந்தீட்டு, துடைத்துப் பெறுக்கு, தூய்மைப்படுத்து, சரிசெய், உராய், தொடு, தொட்டும்தொடாமலும் செல். |