தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 15 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
branch | கிளை |
branching | கிளைக்கொள்ளல் |
box layout | பெட்டி உருவரை |
branch | பிரிவு, கிளை |
bracket | அடைப்புக்குறி |
break mode | முறிவுப் பாங்கு |
branching | கிளைத்தல் |
break down | நிலைகுலைவு |
break preview page | பக்க முறிவு முன்தோற்றம் |
brainwave interface | மூளைஅலை இடைமுகம்/யோசனை வீடு எண்ண இடைமுகம் |
branch | பிரிதல்/கிளை |
branch instruction | கிளைபிரிப்பு அறிவுறுத்தல் கிளை ஆணை |
break down | பழுதுறல் |
bridge | இணைவி |
branch instruction conditional | நிபந்தனைக் கிளை அறிவுறுத்தல் நிபந்தைனைக் கிளை ஆணை |
branch point | கிளை பிரியும் இடம் கிளைபிரி இடம் |
branching | பிரிதல்/கிளைத்தல் கிளை பிரித்தல் |
bread board | சோதனைப் பலகை மின்கடத்தாப் பலகை |
break | முறிப்பு முறி |
break control | கட்டுப்பாட்டு முறிப்பு கட்டுப்பாட்டு முறிவு |
break key | முறிப்புச் சாவி முறிவு விசை |
break point | முறிப்புக் கட்டம் முறிவுப் புள்ளி |
breakdown | நிலைகுலைவு |
breakpoint instruction | முறி்கட்ட அறிவுறுத்தல் முறிவுப்புள்ளி ஆணை |
bridge | பாலம் இணைவி |
brightness | பொலிவு/ஒளிர்வு |
bracket | அடைப்புக்குறி,இணைப்புக்கவிகைக்குறி, வருவாய் முதலியவற்றில் அடைப்புக்குறியால் இணைக்கப்பட்ட தொடர்பு ஒப்புடைய இனம், சுவரில் மாட்டப்பட்ட ஏந்தற்பலகை, பாரந்தாங்கி, தண்டயம், வளைவுதாங்கி, சுவர்நிலை அடுக்குப்பேழை, ஆதாரவளைவு, ஆவி விளக்கின் மாட்டல் கொம்பு, விளக்குத்தண்டு, பீரங்கி வண்டியின் இருசிறைப் புறம். (வினை) ஏந்து வளை கொண்டு தாங்கி நிறுத்து, முட்டுக்கொடு, அடைப்புக்குறியிடு, ஒத்த மேதகைமை உடையவர் இருவரின் பெயர்களை ஒருங்கிணை. |
branch | கிளை கொப்பு பகுதி பக்கம் கூறு பிரிவு கிளையாறு கிளையினம் கிளைநிலையம் துணைநிலையம் தலைப்பின் உட்பிரிவு நுல்துறை கலைத்துறை தொழில் துறை (வினை) கிளைகளாகப்பிரி கப்புக் கவர்விடு கிளைவிட்டுப்பரந்துசெல் பிரி விலகு பிரிந்து செல் |
branching | கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட. |
break | பிளவு, முறிவு, உடைவு, தகர்வு, தொடர்பறுதல், இடைமுறிவு, இடைநிறுத்தம், இடையீடு, இடைவெளி, இடைஓய்வு, தடை, விடிவு, தொடக்கம், மாறுமாடு, குரல்வேறுபாடு, ஒழுங்கு மீறுகை, பந்தாட்ட வகைகளில் தொடர்கெலிப்பு, தொடர்கெலிப்பெண், மரப்பந்தாட்டத்தில் பந்தெறிவின் வாட்டவழு, வாய்ப்பு, (வினை) அறு, முறிவுசெய், பிள, துண்டுதுண்டாக்கு, உடை, தகர், சிதறடி, நொறுக்கு, தொடர்பறுவி, இறு, முறிவுறு, பிளவுறு, உடைபடு, தகர்வுறு, சிதறு, நொறுங்கு, பிரிவுறு, இணைவற்றுபோ, விலகு, இடையிட்டுத் தடு, ஊடுருவு, துளை, கிழித்துச்செல், வழி உண்டுபண்ணிக்கொண்டு செல், ஆற்றலை முறி, பழக்கு, பணியவை, அடக்கு, ஊக்கம் தகர், இடிந்துவிழ,நிலைகுலை, தளர்த்து, பழக்கம், தடுத்தாளு, மீறு, மீறிச்செல், ஒழுங்குகலை, பயனில்லாததாக்கு, தள்ளிவை, கண்டித்து விலக்கு, விரியவை, விரி, மெல்ல எடுத்தியம்பு, வெடி, வெடித்துச்செல், தெறித்தோடு, தப்பிச்செல், திடீரென்று புறப்படு, புகுந்து, தொடங்கு, விடி, வாய் விட்டுரை, கொதித்துரை, திடீரென்று செயலாற்று, வெடிபடச் செயலாற்று, இடைக்கோடிடு, நீடித்த ஒருநிலைமாற்று, இடையிட்டுமாறுமாடுசெய், தோன்று, காட்சியளி, கருத்திற்புலப்படு, வெளிப்படுத்து, வெளிப்படு, சீறு, வெடிப்புகள் உண்டாகச் செய், கீறலுறு, வெடிப்புக்கள் உண்டாகப்பெறு, பொருளகம் முறிவுறு, நிகழ், திடுமெனத்திரும்பு, (இசை.) முடுகிசை மூட்டு, (மொழி) தனி உயிரை இணை உயிராக மாறிறு, தனி உயிர் இணையுயிராக மாறுபடு. |
bridge | பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு. |
brightness | ஒளி, பொலிவு,கிளர்ச்சி, தௌிவு, பளபளப்பு, அறிவுக்கூர்மை. |