தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 14 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
bot | நாடா தொடக்க குறிப்பான்-beginning of tape marker |
border | கரை |
bootup disk | இயக்கும் வட்டு |
border properties | கரைப் பண்புகள் |
border layout | கரை உருவரை |
bottle neck | இடர்ப்பாடு |
bottom up programming | கீழ்மேல் நிரலாக்கம் |
bottom up technique | கீழ்மேல் நுட்பம் |
bound controls | கட்டுண்ட இயக்குவிசைகள் |
bound column | கட்டுண்ட நெடுக்கை |
box class | பெட்டி வகுப்பு |
boot virus | தொடக்க நச்சுநிரல்/தொடக்க கெடுநிரல் இயக்கு நச்சுநிரல் |
box | பெட்டி |
border | குண்டு எல்லை/கரை |
bore | துளை |
borrow | கடன் பெறு/கடன் எடு |
bottleneck | தடு முனை |
bottom-up programming | கீழ் மேல் செய்நிரல்/பாதாதி கேசச் செய்நிரல் up programming |
bottom-up technique | கீழ் மேல் செய் நுட்பம்/பாதாதி கேசச் செய் நுட்பம்/மேல் எழு தொழிநுட்பம் up technique |
bound | கட்டுண்ட |
box decision | தீர்வுப் பெட்டி |
bore | துளை, தவ்வு |
border | பக்கம், ஓரம், அருகு, கரை, எல்லை, எல்லைப்புறம், நாட்டின் எல்லை, தோட்டத்தின் மலர்ச்செடி வரம்பு, உடையின் அழகுக்கரை, (பெ.) எல்லையைச் சார்ந்த (வினை) எல்லைக்கருகில் செல், அணுகு, நெருங்கு, ஓரத்தை அமை, எல்லைகோலு, வரம்பிடு, ஆடை வகையில் கரையமை. |
bore | துளை, துப்பாக்கிக் குழலின் உட்புழை, நீள்துளை, உட்புழையின் குறுக்களவு, நீர் ஊற்றுக்காகச் செய்யப்படும் ஆழமான சிறுதுளை, (வினை) துளையிடு, குதிரை வகையில் தலையை முன்னுற நீட்டு, பந்தயக் குதிரை வகையில் மற்றொரு பந்தயக் குதிரையை ஓட்டப் பாதையிலிருந்து தள்ளு. |
borrow | கடன் வாங்கு, இரவல் வாங்கு, தற்கால உபயோகத்துக்குப் பணம் பெறு, தன தல்லாததை வழங்கு, அயிலிடத்திலிருந்து தனதாக ஏற்றுக்கொள், வேறொரு இடத்திலிருந்து தருவித்துக்கொள், மற்றொன்றிலிருந்து வருவித்துக்கொள், குழிப்பந்தாட்டத்தில் மேட்டின் மீது பந்தடித்துப் பின் புறமாக இறங்கும்படி செய், ஆட்டத்தில் சரிவுகளுக்கோ காற்றோத்துக்கோ ஈடுசெய்து செயலாற்று. |
bot | ஈ வகையின் புழுப்பருவ உரு,குதிரை முதலிய விலங்குகளின் குடலில் தங்கிவாழும் ஒட்டுயிர்ப் புழுவகை. |
bound | நிலவரம்பு, வரையரை, (வினை) வரம்பிடு, கட்டுப்படுத்து. |
box | பெட்டி பெட்டி அளவு பெட்டியிலடங்கிய பொருள் வண்டி ஒட்டுபவரின் இருக்கை தணி அறைகூடம் நாடகக் கொட்டகையில் தனி இருக்கைகள் கொண்ட அறை வேட்டையாளர் கூண்டுப் பெட்டி சான்றோர்க்கதன பெட்டித்துண்டு |