தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 13 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
book | புத்தகம் |
books online | நிகழ்நிலைப் புத்தகங்கள் |
boolean literal | பூலியன் நிலையுரு |
boolean logic | பூலியன் தருக்கம் |
boolean search | பூலியன் தேடல் |
boot sector | இயக்குப் பிரிவு |
boot sequence | இயக்கு வரிசை |
boot | தொடக்கு |
bold italics | தடித்த சாய்வு |
bold printing | தடித்த அச்சடிப்பு |
book keeping | கணக்கு வைப்பு |
book mark | பக்க அடையாளம்/அடையாளக்குறி பக்கக் குறி |
boolean algebra | பூலியன் இயற்கணிதம்/அட்சரகணிதம் பூலியன் எண்கணிதம் |
boolean calculus | பூலியன் வகையீடு பூலியன் இயற்கணிதம் |
boolean complementation | பூலியன் இடைநிரப்புகை பூலியன் நிரப்புகை |
boolean expression | பூலியன் கோவை பூலியன் தொடர் |
boolean operation binary | பூலியன் இருமச் செய்பணி இருமப் பூலியன் செயல்பாடு |
boolean operator | பூலியன் செய்பணியாள் பூலியன் செயற்குறி |
boolean variable | பூலியன் மாறி |
boot | தொடங்குதல்/இயக்கு |
boot strapping | தொடக்கம் இயக்கு நிலை |
bold italics | தடித்த சாய்வு |
book | புத்தகம் ஏடு சுவடி இலக்கியப்படைப்பு காப்பியம் இசைநாடக எழுத்து வடிவம் தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதி ஏட்டின் பெரும் பிரிவு விவிலிய ஏட்டின் பெரும் பிரிவு அறிவுத்தொகுதி அறிவுமூலம் படிப்பினைகள் தரும் பொருள் கற்பனை அறிவின் மூலமுதல் குறிப்பேடு பந்தயப்குறிப்புத் தொகுதி குறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடு சீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடு மாதிரி ஏட்டுப் படிவம் |
book mark | அடையாளக்குறி |
boot | புதைமிதியடி அடிபுதையரணம் அரைகுறையாக மூடப்பட்ட செருப்புவகை சித்திர வகைக்கருவி நான்கு சக்கர வண்டியின் பயண மூட்டைவைப்பிடம் (வினை) புதைமிதி போட்டுக்கொள் உதை வெளியில்தள்ளு வேலையினின்று விலக்கு துவக்குக |