தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 12 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
block structure | தொகுதி அமைப்பு, கட்டிகள் அமைப்பு |
bold | தடிப்பு |
block operator | தொகுதிச் செயற்குறி |
block quote | தொகுதி வினா |
bmp | பிஎம்பீ |
blocking | தடுத்தல் |
blow | ஊதல் |
block move | கட்ட/தொகுதிப் பெயர்ச்சி |
block protection | கட்ட/தொகுதிக் காப்பு |
block sorting | கட்ட/தொகுதி வரிசையாக்கம் |
block storage | கட்ட/தொகுதிக் தேக்ககம்/களஞ்சியம் சேமிப்பகத் தொகுதி |
block structure | கட்ட/தொகுதி கட்டமைப்பு |
block structured language | கட்ட/தொகுதிக் கட்டமைப்பு மொழி |
block transfer | கட்ட/தொகுதி மாற்றம் தொகுதிப் பரிமாற்றம் |
block variable | மாறு கட்ட/தொகுதி |
blocking | தொகுத்தல்/திரட்டல் தடுத்தல்/தொகுதியாக்கம் |
blocking factor | தொகுப்புப் பிரிவு தொகுதிக் காரணி |
blow | ஊது |
blow up | மிகை உப்பல் உப்பச் செய் |
board | பலகை |
body type | உடல் வகைமாதிரி உடல் வகை |
boiler plate | கொதிகலத் தகடு |
bold | தடிப்பு தடிமன் |
bold facing | தடிப்பாக்கம் |
boiler plate | கொதிகலத்தட்டு |
blocking | தடைப்படுத்துதல், (பெ.) தடைப்படுத்துகிற. |
blow | அடி இடி தட்டு குத்து இடர் அதிர்ச்சி |
board | மரப்பலகை பலகை மரத்தட்டி மென்மரத்தகடு அட்டைப்பலகை மேசை |
bold | துணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற. |