தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 11 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
block | தொகுதி |
bitwise operators | பிட்நிலை செயற்குறிகள் |
blank database | வெற்றுத் தரவுத்தளம் |
blind carbon copy | அறியா நகல் |
bloat | பருத்தல் |
blank | வெறுமை |
blanking | வெற்றாக்கம் |
bit-synchronous protocol | பிட் சமநேர நெறிமுறை synchronous protocol |
bitonal | இரு வண்ண இரு சாயல் |
blanking | மறைத்தல் - ஒரு பரவல் காட்சியின் (rastor display) மீள்வரைவு (retrace) காட்சித் திரையில் காணாமல் இருப்பதற்க்கு செருகப்படும் துடுப்புகள்; இவை நெடு மீள்வரைவு (vertical retrace), கிடை மீள்வரைவு (horizontal retrace) என வகைப்படுகின்றன |
bl | BLank- என்பதன் குறுக்கம்: இடைவெளி |
black box | கறுப்புப் பெட்டி |
blank | வெற்றுரு/வெறுமையாக்கு/வெற்று |
blank character | வெற்று வரிவடிவு வெற்று எழுத்து |
blanking | வெற்றாக்கம் |
bleed | மைப்பெருக்கு கொட்டு |
blind search | கண்மூடித் தேடல் நோக்கின்றித் தேடு |
blinking | சிமிட்டல் |
block | கட்டம்/தொகுதி |
block diagram | கட்ட/தொகுதி வரைபடம் தொகுதி வரிப்படம் |
block graphics | கட்ட/தொகுதி வரையம் தொகுதி வரைகலை |
block leader | முன் தொடர்/தொகுதித் தொடக்கம் |
block length | கட்ட/தொகுதி நீளம் |
block length fixed | மாறாத் கட்ட/தொகுதி நீளம் மாறாத் நிலைநீளத் தொகுதி |
block diagram | திண்ம விளக்கப்படம், கன உருவப்படம் |
blank | வெறுமை, வெறும்பாழ், வெற்றிடம், வெறுங்கோடு, கோட்டுக்குறி, (பெ.) பெறுமையான, எழுதி நிரப்பப்படாத, வெறுங்கோடான, தொகை குறிக்கப்படாத, வெற்றிடமான, மொட்டையான, ஒன்றும் வளராத, வெடிக்காத, கிளர்ச்சிதராத, சப்பையான, மலைப்புடைய, இடைவேறுபாடு அற்ற, கவர்ச்சி தராத, எதுகையற்ற, செந்தொடையான. |
bleed | அறுவை மூலம் குருதி சோரவிடு, போர்மூலம் செந்நீர் சிதறவை, கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய், குருதி ஒழுகு, இரத்தம் இழக்கச்செய், செந்நீர் இழ, குருதிசொட்டு, இரத்த இழப்புக்கு ஆளாகு, குருதி இழந்துமடி, மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு, உயிர்ச்சாறு கசிந்துவடி, சுரண்டு, செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு, செல்வம் கரைவிடு, துன்புறு, வேதனையடை, நெஞ்சுருகு, கண்டுவருந்து, இரங்கு. |
bloat | நீரில் உப்பவை, காற்றுட்டி ஊதவை, வீங்கச் செய், பெருக்கச் செய், உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு. |
block | பாளம், கட்டி, பிழம்பு, கட்டை, மரத்தடி, செப்பனிடாத்தடி, கட்டித்துண்டு, செங்கற்பாளம், கற்பிழம்பு, அச்சுப்பாளம், பட அச்சுக்கட்டை, செதுக்குவேலைக்குரிய கட்டை, தனி மொத்தம், மொய்திரள், நகர வட்டாரக்கூறு, நப்ர்ப்புற வட்டகைக்கூறு, நான்கு தெருக்களுக்குட்பட்ட வட்டகை, வளாகம், குடியிருப்புக்காக ஒதுக்கி வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, தடை, தடங்கல், மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரர் பந்தைத்தடுத்து மட்டையுடன் நிற்கும் இடம், உயிரற்ற பொருள், மட்டி, முட்டாள், (வினை) தடு, தடங்கல்இடு, முட்டுக்கட்டைகியடு, தடுத்து நிறுத்து, முடக்கு, பயன் கட்டுப்படுத்து, செயல் கட்டுப்படுத்து, செயலறவை, இடம்வளை, அடைப்பிடு, முற்றுகையிடு, கட்டுப்படுத்து, உருவளி, சமசதுக்கக் கட்டையாக்கு, புடைப்புப் பொறிப்பிடு, உருவரை குறி, சட்டசபையில் எதிர்ப்பறிவி. |