தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
B list of page 10 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
bit map display | பிட்மேப் காட்சி |
bit manipulation | பிட் கையாளல்/கையாள்வு |
bit map | பிட் படம்(பிட்மேப்) |
bit map scanning | பிட் பட நிலைகொணரி/வருடி பிட்மேப் வருடி |
bit mapped display | பிட் பட வெளிக்காட்டி |
bit-mapped font | பிட்பட எழுத்துரு mapped font |
bit-mapped graphics | பிட்பட வரையங்கள் mapped graphics |
bit mapped screen | பிட் படத்திரை பிட்மேப் திரை |
bit parity | பிட் சமநிலை |
bit pattern | பிட் தோரணி |
bit position | பிட் நிலை |
bit rate | பிட் வீதம் |
bit sign | பிட் குறிப்பான் பிட் குறி |
bit slice microprocessor | பிட் துண்டு நுண் முறைவழியாக்கி பிட்துண்டு நுண்செயலி |
bit slice processor | பிட் துண்டு முறைவழியி பிட்துண்டுச் செயலி |
bit stream | பிட் தாரை |
bit stuffing | பிட் திணிப்பு |
bit test | பிட் சோதனை |
bit transfer rate | பிட் செலுத்து வீதம் பிட் பரிமாற்ற வீதம் |
bit twiddler | பிட் சேட்டயர் |
bit rate | துகள் வீதம் |