தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

B list of page 1 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
backமுந்தைய
back quoteபின் மேற்கோள்குறி
back upகாப்பு
backendபின்நிலை
background applicationபின்புலப் பயன்பாடு
background communicationபின்புலத் தகவல் தொடர்பு
backgroundபின்னணி
back slashவலச்சாய்வு எழுத்து (c.e)
backபின்னே
b treeபி tree
babbleபிதற்று
bachman diagramபக்மன் வரைபடம்
back panelபின்புறப் பலகம் பின் பலகம்
back planeபின்தளம்
back spaceபின்வெளி பின்னிடம்
back trackingபின்னிருந்து தேர்வு/பின்நகர்வு
back volumeமுன்தொகுதிகள்
backboneமுள்ளெலும்பு முதுகெலும்பு
back-end processorபின்புற முறைவழியம் end processor
backgroundபின்னணி பின்புலம்
background colorபின்னணி வண்ணம் பின்புல நிறம்
background jobபின்னணிப் பணி
backboneமுதுகெலும்பு
babbleமழலைச்சொல், அரைகுறைப்பேச்சு, பயனில் கூற்று, நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு, (வினை) மதலையைப்போலப் பேசு, தொடர்பற்றமுறையில் உரையாடு, மறை வெளியிடு, பிதற்று, உளறு.
backமுதுகு மனித உடலின் பின்புரம் விலங்கினத்தின் மேற்பகுதி பின்பக்கம் மறைந்த பக்கம் இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம் ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம் கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம் நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதி கப்பலின் அடிக்கட்டை காற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர் (பெ) பின்னாலுள்ள பின்னோக்கிய தொலைவான முற்காலத்திய நேர்மாறன (வினை) ஏறு இவர்ந்து செல் உதவி செய் ஆதரி ஆதரித்துப் பந்தயம் கட்டு எதிர்க்கையொப்பமிடு (வினையடை) பின்னோக்கி பின்னால் காலத்தால் பின்னடைந்து திரும்பி மீண்டும்
backgroundபின்னணியமைப்பு பின்னணி வண்ணம் பின்னணிச்சூழல் பகட்டாக எடுத்துக் காட்ட உதவும் ஒவியப் பின்னணி பின் பக்கம் பின்னணிக்களம் மூலை பின்னிடம், மங்கல் நிலை தேய்நிலை ஒய்நிலை தனிமனிதரின் பண்பாட்டறிவு அனுபவங்களின் தொகுதி

Last Updated: .

Advertisement