தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
add to favouritesகவர்வுகளில் சேர்
add separatorபிரிப்பி சேர்
add trend lineபோக்குக் கோடு சேர்
add-remove programsநிரல்கள் சேர்/அகற்று
adding machineகூட்டல் எந்திரம்
addon cardகூடுதல் வசதி அட்டை
add-subtract timeகூட்டு-கழி நேரம்
add subtract timeகூட்டல் கழித்தல் நேரம்
add timeகூட்டல் நேரம்
addendumசேர்ப்பு/பின் இணைப்பு
adderகூட்டி
adder binary halfஅரை இருமக்கூட்டி
adder halfஅரைக்கூட்டி
add-inசெருகு/சேர் in
add-in programசேர்ப்புச் செய்நிரல் in program
adding wheelகூட்டல் சக்கரம்/கூட்டுச்சில்லு
additionகூட்டல்
addition recordகூட்டல் ஏடு
addition tableகூட்டல் அட்டவணை
add-on cardகூட்டுறுப்பு அட்டை on card கூட்டல் ஏடு
addendumபின் இணைப்பு.
adderகூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி.
additionகூட்டல், கூட்டல் கணக்கு, சேர்ப்பு

Last Updated: .

Advertisement