தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 8 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
adapter classதகவி வகுப்பு
adaptive answeringதகவமை பதிலிடல்
adaptive routingதகவி வழியமைப்பு
add data tableதரவு அட்டவணை சேர்
add methodகூட்டு வழி முறை
add onகூடுதல் வசதி
add recordஏடு சேர்
add dataதரவு சேர்
add echoஎதிரொலி சேர்
add new hardwareபுதிய வன்பொருள் சேர்
add inமேல்சேர்
add in programமேல் சேர்ப்பு நிரல்
addகூடுதல் வசதி மேலாளி inmanager
adapterதகவி
adapterஇணக்கி
adapterஏற்பி தகவி
adapter boardஏற்பிப் பலகை தகவிப்பலகை
adapter cardஏற்பி அட்டை தகவி அட்டை
adaptive allocationஏற்புறு ஒதுக்கீடு தகவமை ஒதுக்கீடு
adaptive interfaceஏற்புறு இடைமுகம் தகவமை இடைமுகம்
adaptive systemஏற்புறு முறைமை தகவமை முறைமை
adcதொடர்செல் இலக்கமாற்றி (analog to digital convertion) தொடர்முறை (analog to digital convertion)
adapterமாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
addசேர், இணை, தொகை கணக்கிடு, தொடர்நது கூறு, மிகு.

Last Updated: .

Advertisement