தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 7 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
active links | செயற்படு தொடுப்புகள் |
active x controls | ஆக்டிவ் எக்ஸ் கட்டுப்பாடுகள் |
active x documents | ஆக்டிவ் எக்ஸ் ஆவணங்கள் |
active partition | இயங்கும் பாகம் |
active programme | நடப்பு ஆணைத் தொடர் |
active sensing | செயற்படு உணர்வு |
active server page | ஆக்டிவ் சர்வர் பேஜ் |
active star | இயங்கும் நட்சத்திரம் |
active x containers | ஆக்டிவ் |
active x | ஆக்டிவ் x |
actual argument | மெய்த் தொகை |
activity | உயிர்ப்பு,தொழிற்பாடு |
active matrix display | செயற்படு அமைவுரு காட்டி செயற்படு அணிக் காட்சி |
active window | செயற்படு சாளரம் |
activity | செயற்பாடு |
activity rate | செயற்பாட்டு வீதம் |
activity ratio | செயற்பாட்டு விகிதம் |
actual decimal point | உண்மைத் தசம புள்ளி உண்மைப் பதின்மப் புள்ளி |
actuator | தூண்டி ஊக்கி |
acu | Automatic Calling Unit- என்பதன் குறுக்கம்: தன்னியக்க அழைப்பு அலகு |
ada | ஏடா: ஒரு கணினி மொழி அடா |
activity | சுறுசுறுப்பாயிருத்தல், செயல், நடவடிக்கை. |