தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 6 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
activationஇயக்கல்
activation recordஇயக்கப் பதிவு
activation stackஇயக்க இருப்பு
active addressingசெயற்படு முகவரி
active channelசெயற்படு தடம்
active data dictionaryஇயங்கும் தகவல் அகராதி
active deviceஇயங்கு உறுப்பு
active directoryசெயற்படு கோப்பகம்
active deviceசெயல்படுச் சாதனம்
activationஇயக்குவிப்பு
action oriented management reportசெயல் முகநோக்கு செயற்பாட்டு முகாமை அறிக்கை
action statementசெயல் கூற்று
action stubசெயல் இடம்
active areaசெயற்படு பரப்பு
active cellஇயக்குகலன் செயற்படு கலம்
active classசெயற்படு வகுப்பு
active configurationசெயற்படு அமைவடிவு செயற்படு உள்ளமைவு
active databaseசெயற்படு தரவுத்தளம்
active decomposition diagramசெயற்படு சிதைவு வரைபடம்
active elementசெயற்படு மூலகம் செயற்படு உறுப்பு
active fileசெயற்படு கோப்பு நடப்புக் கோப்பு
active indexசெயற்படு சுட்டி செயற்படு சுட்டுகை
activationசெயற்படுத்துதல், தூண்டுதல்.

Last Updated: .

Advertisement