தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 5 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
ackஏற்பொப்பு எழுத்து acknowledge character
acoustic memoryஒலி நினைவகம்
acoustic modemஒலி மோடம்
acoustic sound enclosureஒலித்தடுப்பு உறை
across worksheetsபணித்தாள்களுக்கு இடையே
action argumentசெயல் தருமதிப்பு
action oriented managementசெயல்நோக்கு மேலாண்மை
accumulatorசேமிப்புக்கலன்
acoustic couplerகேட்பொலிப் பிணைப்பி
accounting packageகணக்கிடு தொகுப்பு/கணக்கிடு பொதி
accounting routineகணக்கிடு நடைமுறை
accumulationதிரட்சி திரள்
accumulatorதிரட்டி/திரளகம்
accuracyதுல்லியமான/அச்சொட்டான
acknowledge characterACK- என்பதன் குறுக்கம்: ஏல் அறிவிப்பு பொறுப்பு/ பெற்றொப்ப வரி வடிவம்
acoustic couplerகேட்பொலி இணைப்பி
acoustical sound enclosureகேட்பொலி அடைப்பு
acronymமுதலெழுத்து பெயர் சுருக்கப் பெயர்
actionசெயல்
action diagramசெயல் வரிப்படம்
action entryசெயல் பதிவு
action messageசெயல் தகவல்
accuracyதுல்லியம்
accumulationதிரட்டுதல், குவித்தல், திரளுதல், குவிதல், குவியல், திரட்சி, தொகுதி, குவிந்துகிடத்தல்.
accumulatorகுவிப்பவர், திரட்டுபவர், பணம் பெருக்குபவர், அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர், மின் சேமகலம், மின்னாற்றலைத் தொகுத்து வைத்தற்குரிய கருவி.
accuracyதிட்பநுட்பம், வழுவாமை, திருத்தமாயிருத்தல்.
acronymதலைப் பெழுத்துச்சொல், சொற்களின் முதலெழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்.
actionசெயல், செயற்படுமுறை, வினையாற் றுதல், நடவடிக்கை, போர்வினை, வழக்குநடவடிக்கை, நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு.

Last Updated: .

Advertisement