தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 4 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
accessarmஅணுகுகை
accesscodeஅணுகுகுறிமுறை
accesscontrolஅணுகுக்கட்டுப்பாடு
accesscontrol listஅணுகுக்கட்டுப்பாட்டு பட்டியல்
accesscontrol registerஅணுகுக்கட்டுப்பாட்டுப் பதிவகம்
accessdeniedஅணுகல்மறுப்பு
accesseventஅணுகல்நிகழ்வு
accessholeஅணுகுதுளை
accesslevelஅணுகல்நிலை
accessoryமேலதிகமான
accessoryதுணையான,மேலதிகமான
access seriesநுழைவுத் தொடர்
access storage device directநேரடி பெறுவழி தேக்கக/ களஞ்சியக் கருவி
access storage directநேரடிப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
access storage randomதற்போக்குப் பெறுவழி தேக்ககம்/ களஞ்சியம்
access storage zeroபூச்சிய நுழைவுத் தேக்ககம்/களஞ்சியம்
access timeஅடைகை நேரப் பெறுவழி நேரம் அணுகு நேரம்
access to storeதேக்கக/களஞ்சியப் பெறுவழி
accessoryதுணை உறுப்பு
accounting machineகணக்கிடு இயந்திரம்
accommodation coefficientதன்னமைவுக் குணகம்
accountகணக்கு
accessoryதுணைக்கருவி துணைப்பொருள்கள்.
accountகணக்கிடு காரணங் கூறு பதில் கூறு வரவு செலவுக்கணக்கு அறிக்கை மதிப்பீடு இலாபம் விவரம் கணக்கிடுதல் வருணனை நன்மை கணக்குக் கொடுக்க வேண்டிய கடமைப் பொறுப்பு பொறுப்புடைமை பதில் சொல்லும் பொறுப்புள்ள காரணகாரிய முறைப்படி கணக்கர் துறை கணக்கர் பதவி கணக்கர் கணக்கு வைப்பவர் கணக்கர் பணி கணக்கு வைப்பு முறை காரணங்கூறு பொருட்டு காரணமாக எக்காரணத்தாலும் இல்லாது கவனத்திற்கொள் புறக்கணி கணக்கு மீதி சேமிப்புப்புத்தகம் கணக்கு விதித் தொகுப்பு எதிர்க் கணக்கு விளக்கமளி, விளக்கம் கொடு, காரணங்கூறு, கணக்குக் கொடு, பதில் சொல் வங்கிக்கணக்கு இலக்கம் கணக்காளரே தொகை பெறுபவர், கணக்குடையவர், கணக்குரியவர், கணக்குடைய தொகைப் பெறுநர் கணக்குச் சீட்டு கணக்குக் கூற்று

Last Updated: .

Advertisement