தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 35 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
avi | ஏவிஐ |
awk | ஆக் |
awt | ஏடபுள்யூடீ |
axis | அச்சு, இருசு,அச்சு |
axis | அச்சு |
axis | அச்சு |
axis | அச்சு |
availability | கிடைக்கக்கூடிய |
available machine time | கிடைக்கக்கூடிய யந்திர நேரம் கிடைக்கின்ற பொறி நேரம் |
available time | கிடைதகவு நேரம் கிடைக்கும் நேரம் |
average search length | சராசரித் தேடு நீளம் |
axes | அச்சுக்கள் |
axis | அச்சு/சுழலச்சு |
availability | எளிதில் கிடைக்கக்கூடிய தன்மை. |
axis | ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை. |