தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 34 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
autonomous system | தன்னுரிமை முறைமை |
autopolling | தானிக்கச் சோதனை |
auxilary speakers | துணைநிலை ஓலிப்பி |
auxiliary battery | துணைநிலை மின்கலன் |
automation | தன்னியக்கம் |
auxiliary operation | துணைச்செய்கை |
auxiliary memory devices | துணை நினைவகக் கருவிகள் (gen) |
automatic teller machine | தன்னியக்க காசளிப்பு யந்திரம் தானியங்கு தருபெறு பொறி |
automatic typewriter | தன்னியக்க தட்டச்சு யந்திரம் தானியங்கு தட்டச்சுப்பொறி |
automatic verifier | தன்னியக்கச் சரிபார்ப்பி தானியங்கு சரிபார்ப்பி |
automation | தன்னியக்கவாக்கம் தானியங்குமயம் |
automonitor | தன்னியக்கக் கண்காணி தானியக்க கண்காணிப்பி |
autopilot | தன்னியக்க வலவன்/செலுத்துனர்/தானியக்க விமானி |
autosave | தன்னியக்கச் சேமி |
autoscore | தன்னியக்க அடிக்கோடிடல் |
autotrace | தன்னியக்கத் தேடுகை |
auxiliary equipment | துணைக் கருவி துணைநிலைக் கருவி |
auxiliary function | துணைத் தொழிற்பாடு/செயற்பாடு/துணைநிலைச் செயல்கூறு |
auxiliary memory | துணை நினைவகம் துணைநிலை நினைவகம் |
auxiliary operation | துணைச் செய்பணி துணைநிலைச் செயல்பாடு |
auxiliary storage | துணைத் தேக்ககம்/களஞ்சியம் துணைநிலைச் சேமிப்பகம் |
auxiliary store | துணைத் தேக்ககம்/களஞ்சியம் துணைநிலைச் சேமிப்பு |
automation | செய்பொருளாக்கத்தின் எல்லாப்படிகளையும் தானே இயங்கும் இயந்திரத்தின் மூலம் கட்டுப்படுத்தும் முறைமை, இயந்திர மூலம் செயல் முழுதியக்குதல். |