தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 33 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
automatic backup | தானியங்கு காப்புநகல் |
automatic carriage return | தானியங்கு நகர்த்தி திரும்பல் |
automatic network switching | தானியங்கு பிணைய இணைப்பித்தல் |
automatic pagination | தானியங்கி பக்கமைத்தல் |
automatic carriage | தன்னியக்கக் கொண்டுசெலி தானியக்க ஏற்றி |
automatic check | தன்னியக்கச் சரிபார்ப்பு தானியங்கு சரிபார்ப்பு |
automatic coding | தன்னியக்கக் குறிமுறையாக்கம் தானியங்கு குறிமுறையாக்கம் |
automatic computer | தன்னியக் கணினி தானியங்கு கணிப்பொறி |
automatic controller | தன்னியக்க கட்டுப்படுத்தி தானியங்கு கட்டுப்படுத்தி |
automatic data processing | தன்னியக்க தரவுச்செய்முறை முறைவழி தானியங்கு தரவுச் செயலாக்கம் |
automatic dictionary | தன்னியக்க அகரமுதலி தானியங்கு அகராதி |
automatic digital network | தன்னியக்க இலக்க வலையமைப்பு தானியங்கு இலக்கமுறைப் பிணையம் |
automatic error correction | தன்னியக்க பிழை திருத்தம் தானியங்கு பிழைதிருத்தம் |
automatic hardware dump | தன்னியக்க வன்பொருள் கொட்டிடம் தானியங்கு வன்பொருள் திணிப்பு |
automatic hyphenation | தன்னியக்க சொல்லிடை இணைப்புக்குறி தானியங்கு இணைக்குறியாக்கம் |
automatic interrupt | தன்னியக்க இடைமறிப்பு தானியங்கு குறுக்கீடு |
automatic message switching | தன்னியக்கச் செய்தி மாற்றம் தானியங்கு செய்தி இணைப்பித்தல் |
automatic quality control | தன்னியக்க தரக் கட்டுப்பாடு தானியங்கு தரக் கட்டுப்பாடு |
automatic shutdown | தன்னியக்கப் பணிநிறுத்தம் தானியங்கு பணிநிறுத்தம் |
automatic feature negotiation | தானியங்கு ஏற்புத் தன்மை |