தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 32 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
auto serveதன்னியக்கச் சேமி
automataதன்னியக்க யந்திரங்கள்
automated data processingதன்னியக்க தரவு முறைவழி தானியங்கு தரவுச் செயலாக்கம்
automated flow chartதன்னியக்கச் செயல் வழிப்படம் தானியங்கு பாய்வு நிரல்படம்
automaticதன்னியக்கம் தானியங்கு
automatic abstractதன்னியக்க சுருக்கி தானியங்கு கருத்தியல்
automaticதன்னியக்கமுள்ள
auto-redialதன்னியக்க மீள்சுழற்றி redial
auto-repeatதன்னியக்க மீள்செயல் repeat
auto-restartதன்னியக்க மீள் தொடக்கம்/இயக்கி restart
auto syntax check featureதானியங்கு தொடரமைப்பு சரிபார்த்தல்
auto saveதானியங்கு சேமிப்பு
auto shapesஉடனடி வடிவங்கள்
auto sizingதானியங்கு அளவாக்கம்
auto sumஉடனடிக் கூட்டல்
auto textஉடனடி உரை
auto traceதானியங்கு தேடுகை
autocadஆட்டோகேட்
autofitதானாகப் பொருந்தவை
autoflowமுன்னோட்டம்
autofontதன்னியல்பு எழுத்துரு
automaticதன்னியக்கமுள்ள
auto saveதானாகச் சேமி
automaticதானே இயங்குகிற.

Last Updated: .

Advertisement