தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 31 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
auto pilotதானோட்டி
authorisation levelஅதிகார உரித்தாக்கு மட்டம் ஒப்புச்சான்று நிலை
authorised programஅதிகார உரித்தாக்க செய்நிரல் ஓப்புச்சான்று பெற்ற நிரல்
auto answerதன்னியக்க விடை தானியங்கு விடை
auto chartதன்னியக்க வரைவு தானியங்கு நிரல்படம்
auto codeதன்னியக்கக்குறி தானியங்கு குறிமுறை
auto dialதன்னியக்க சுழற்றி தானியங்கு சுழற்றி
auto indexingதன்னியக்கச் சுட்டல் தானியங்கு வரிசையாக்கம்
auto loadதன்னியக்க ஏற்றி தானியங்கு ஏற்றி
auto pollingதன்னியக்கப் பதிவு தானியங்கு தேர்வு
authorization codeஏற்புக் குறியீடு
auto bypassதானியங்கு ஒதுங்கிப்போதல்
auto correctதானியங்கு திருத்தம்
auto formஉடனடிப் படிவம்
auto hideதானாக மறைதல்
auto monitorதானியங்கு கண்காணி
auto outlineதானியங்கு சுற்றுக்கோடு
auto pilotதானியங்கு வளவன்
auto playதானியங்கி
auto resumeதானியங்கு தொடர்தல்
autoதானியங்கு புகுபதிகை logon

Last Updated: .

Advertisement