தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 30 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
audio outputசெவிப்புல வருவிளைவு கேட்பொலி வெளியீடு
audio response deviceசெவிப்புல துலங்கல் சாதனம் கேட்பொலி மறுமொழிச் சாதனம்
audio response unitசெவிப்புல துலங்கல் அலகு
audio visualசெவிப்புல கட்புல கேட்பொலிக் காட்சி
audit of computer systemகணினி முறைமை முறை கணக்காய்வு கணிப்பொறி முறைமைத் தணிக்கை
audit trailதணிக்கைச் சுவடு/பரீட்சார்த்த கணக்காய்வு
authenticityஉண்மை நேர்வான நம்பகத்தன்மை
authorபடைப்பாளி்/ஆசிரியர்
author languageபடைப்பாளர் மொழி ஆசிரிய மொழி
authoring systemபடைப்பாண்மை முறைமை படைப்பாக்க முறைமை
authorisationஅதிகார உரித்தாக்கம் ஒப்புச் சான்று
audio propertiesகேட்பொலிப் பண்புகள்
audio response outputகேட்பொலி பதிலி வெளியீடு
audit trialதணிக்கைச் சோதனை
auditingதணிக்கை
authenticateஉறுதிப்படுத்து
authenticationஉறுதிப்படுத்தல்
author stylesபடைப்பாக்க பாணி
authoringபடைப்பாக்கம்
authoring toolsபடைப்பாக்கக் கருவிகள்
authenticateஉறுதிப்படுத்து, உண்மையாக்கு, சட்டபூர்வமாக்கு, ஆக்கியோன் உரிமைக்குச் சான்றுபவர்.
authenticityநம்பத்தக்க நிலை.
authorஆக்கியோன், நுலாசிரியன், படைப்பன்.

Last Updated: .

Advertisement