தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 3 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
acceptancetestஏற்புச்சோதனை
accessபெறுவழி அணுக்கம்
access armபெறுவழி கை அணுகு கை
access codeபெறுவழி குறிமுறை
access controlபெறுவழி கட்டுப்பாடு
accessஅணுக்கம்
access control registerபெறுவழி கட்டுப்பாட்டுப் பதிகை
access eventபெறுவழி நிகழ்ச்சி அணுகல் நிகழ்ச்சி
access immediateஉடனடிப் பெறுவழி
access levelபெறுவழி மட்டம் அணுகல் மட்டம்
access maskபெறுவழி மறைப்பான்
access mechanismபெறுவழி பொறிமுறை
access memory randomஎழுமானப் பெறுவழி நினைவகம்
access methodபெறுவழி முறை அணுகல் முறை
access modeபெறுவழி பாங்கு
access pathபெறுவழி பாதை
access permissionபெறுவழி அநுமதி
access privilegeபெறுவழி சலுகை
access randomஎழுமான/தற்போக்கு பெறுவழி
access rightபெறுவழி உரிமை அணுக்க உரிமை
access serialதொடர் பெறுவழி
accessஅணுகும் நெறி நுழைவு வாயில் வழி தாக்குதல் அணுகுவதற்கு எளிதான அடைவதற்கு எளிதான எளிதில் அணுகத்தக்க தன்மை எளிதில் அணுகும் வகையில்.

Last Updated: .

Advertisement