தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 29 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
auபொன்
audioகேட்பொலி
attributeபண்பியல்பு
atomicஅணுநிலை/அணுவுக்குரிய
attachmentஇணைப்பு உடனிணைப்பு
attended operationகவனிக்கப்பட்ட செய்பணி
attributeபண்பு
attenuationஒடுக்கம்/நொய்மை/நொய்தாக்கல்/தேய்வு
attributeபண்பு/பண்புக்கூறு
attribute inheritanceபண்புப் பேறு பண்புக்கூறு மரபுவழி
audioசெவிப்புலவுணர் கேட்பொலி
audio cassetteசெவிப்புலப் பேழை கேட்பொலிப் பேழை
audio conferencingசெவிப்புலச் சொல்லாடல் கேட்பொலிக் கலந்துரையாடல்
audio deviceசெவிப்புலச் சாதனம் கேட்பொலிச் சாதனம்
audio graphicsசெவிப்புல வரையம் கேட்பொலி வரைகலை
attackதாக்கு
attachmentபற்று
atomic operationஅணுச்செயல்
attachஉடன் இணை
attachment encodingஉடனிணைப்புக் குறிமுறையாக்கம்
attention keyகவன விசை
attribute byteபண்புக்கூறு பைட்
auஏயூ
audio fileகேட்பொலிக் கோப்பு
audio monitorகேட்பொலிக் கண்காணி
atomicஅணுவுக்குரிய
attachmentஉடனிணைப்பு
attachmentஇணைப்பு, தொடுப்பு,தொடுப்பு
atomicஅணுவைச் சார்ந்த, அணுவினுடைய, அணு இயக்கத்திற்குரிய.
attachபிணை, ஒட்டவை, பொருத்து, கட்டுப்படுத்து, உரித்தாக்கு, (சட்.) பற்றிக்கொள், ஜப்திசெய்.
attachmentபிணைக்ருஞ் செயல், பொருத்தும் வழி, அற்புத்தளை, பற்றாசை, (சட்.) முறைப்படிப் பற்றிக் கோடல்.
attackதாக்குதல், அடர்ப்பு, எதிர்ப்பு, கடுமையானகண்டனம், பழிப்புரை,(வினை.) தாக்கு, சாடு.
attenuationமெலிவு, நொய்ம்மை, நுண்மை.
attributeகற்பித்துக்கூறு, உடைமையாகக் கருது.
audioவிமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு, (பெ.) ஒலி சார்ந்த, ஒலிபரப்பைச் சார்ந்த.
audio cassetteஒலிப்பேழை, ஒலிநாடா

Last Updated: .

Advertisement