தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 28 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
astronomyவிண்ணியல்
astronomyவானவியல்
associative memoryஇணை நினைவு தொடர்புறு நினைவகம்
associative retrievalஇணை மீட்பு தொடர்புறு மீட்பு
associative storageஇணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பகம்
associative storeஇணைத் தேக்ககம்/களஞ்சியம் தொடர்புறு சேமிப்பு
assumed decimal pointஎடு தசம புள்ளி கற்பனைப் பதின்மப் புள்ளி
asteriskஉடுக்குறி
asynchronousஒத்தியங்கா/ஒரேகாலமல்லா/ஒத்திசையாத
asynchronous communicationஒத்தியங்காத் தொடர்பாடல் ஒத்திசையாத் தகவல் தொடர்பு
asynchronous computerஒத்தியங்காக் கணினி ஒத்திசையாக் கணிப்பொறி
asynchronous data transmissionஒரேகாலமல்லா தரவுச்செலுத்தம் ஒத்திசையாத் தரவு பரப்புகை
asynchronous inputஒத்தியங்கா உள்ளீடு ஒத்திசையா உள்ளீடு
asynchronous terminalஒரேகாலமல்லா முடிவிடம் ஒத்திசையா முனையம்
asynchronous transfer modeஒரேகாலமல்லா மாற்றுப் பாங்கு ஒத்திசையா மாற்றல் பாங்கு
asynchronous transmissionஒத்தியங்காச் செலுத்தம்
atmAutomated Teller Machine- தன்னியக்கச் சொல்லி யந்திரம்: என்பதன் குறுக்கம்(ஏடீஎம்)
astronomyவானியல்
astonisherவியப்பாளி
astronomyவானவியல்
asymmetric key cryptographyஓழுங்கற்ற விசை மறைக்குறியியல்
asymmetric systemஒழுங்கற்ற முறைமை
asynchronous deviceஒத்திசையா சாதனம்
asteriskவிண்மின் குறி, (வினை.) விண்மீன் குறியீடு.
astronomyவானுல், வான்கோளங்களின் ஆய்வியல்.
asynchronousகால இசைவற்ற.

Last Updated: .

Advertisement