தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 27 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
aspect ratio | உருவ விகிதம் |
assembly language | சில்லு மொழி |
aspi | உயர்நிலைஸ்கஸ்ஸி நிரலாக்க இடைமுகம்-advancedscsi programming interface |
aspect ratio | தோன்று விகிதம் விவரண விகிதம் |
asr | Automatic Send Receive- என்பதன் குறுக்கம்(ஏஎஸ்ஆர்) |
assemble | ஒருங்குசேர்/தொகு/சில்லுமொழிமாற்று |
assembler | ஒருங்குசேர்ப்பி/தொகுப்பி/சில்லுமொழிமாற்றி |
assembler directive | ஒருங்குசேர் பணிப்பு சில்லுமொழிமாற்றி நெறிவுறுத்தம் |
assembly | ஒருங்குசேர்ப்பு/சேர்ப்பிடம்/தொகுப்பு |
assembly language | ஒருங்குசேர்ப்பு மொழி சில்லு மொழி |
assembly listing | ஒருங்குசேர்ப்பு பட்டியல் தொகுப்புப் பட்டியல் |
assembly program | ஒருங்குசேர்ப்புச் செய்நிரல் சில்லு மொழி நிரல் |
assignment | ஒப்படை இருத்துதல் |
assignment statement | ஒப்படை கூற்று இருத்து கூற்று |
associated document | இணைந்த ஆவணம் தொடர்புறு ஆவணம் |
assertion | உறுதிப்படுத்தல் |
assign | இருத்து |
assign macro | குறுநிரல் இருத்து |
assigned number | இருத்திய எண் |
assignment operator | இருத்து செயற்குறி |
associative computer | சார்புக் கணிப்பொறி |
associative array | இணைப்புக் கோவை |
assemble | ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு. |
assembly | ஒருங்குகூடுதல், திரட்டுதல், சட்டம் இயற்றும் பேரவை, மக்கள் மன்றம்,சபை கூட்டம். |
assertion | வற்புறுத்தல், துணிபுரை. |
assign | சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர், (வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி. |
assignment | வகுத்தமைத்தல், வகுத்தொதுக்குதல், வகுப்பீடு, ஒப்படைப்பு, ஒப்படைத்த பகுதி, ஈடு, காரணக்குறிப்பீடு, உடைமை உரிமையளிப்பதற்கு உரிய பத்திரம். |