தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 26 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
aspect | பார்வை புறம் |
arrow key | திசைச் சாவி(direction key) திசை விசை |
artificial network | செயற்கை வலையமைப்பு செயற்கைப்பிணையம் |
ascender | மேலேறு மேலேற்றி |
ascending order | ஏறுமுகம்/ஏறுவரிசை |
ascii | American national Standard Code for Information Interchange- என்பதன் குறுக்கம்(ஆஸ்கி) |
aspect card | விவரண அட்டை |
article | கட்டுரை |
artificial language | செயற்கை மொழி |
asic | குறித்த பயன்பாட்டு ஒருங்கிணைந்த மின்சுற்று application specific integrated circuit |
artibutes | பண்புக்கூறுகள் |
article selector | கட்டுரை தேர்வி |
artificial life | செயற்கை வாழ்வு |
asa | எஎஸ்எ american statistical association |
ascending | ஏறுமுகம் |
ascii character set | ஆஸ்கி எழுத்துத் தொகுதி |
ascii file | ஆஸ்கி கோப்பு |
ascii transfer | ஆஸ்கி மாற்றல் |
ascii sort order | ஆஸ்கி வரிசையாக்கம் |
asis | அஸிஸ் american society for information science |
aspect | விவரண நோக்கு நிரலாக்கம் oriented programming (aop ) (aop ) |
article | எண்ணத்தக்க பொருள், பண்டம், இனம், உருப்படி, சரக்கு, விவரம், சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம், விதி, ஒழுங்கு, பிரிவுக்கூறு, உறுப்பு, மூடப்பட்ட பகுதி, வேளை, இணைப்பு, கட்டுரை, (இலக்.) சார்படை, (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு, குற்றம் சாட்டு, பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து, நிபந்தனைகூறு. |
ascending | ஏறுகிற, உஸ்ர்கிற, நிமிர்கிற, உச்சிநோக்கிச்செல்கிற, மேன்மேல் விரைகிற. |
aspect | நோக்கு, பார்வை, பார்க்கும் கோணம், சாய்வு, பக்கத்தோற்றம், எல்லைக்காட்சி, பண்புக்கூறு, வண்ணம், (இலக.) வினைவடிவ நுட்பவேறுபாடு. |