தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 25 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
arpa | அட்வான்ஸ்டுரிசர்ச் பிராஜெக்ட் ஏஜென்ஸி-advancedresearch projects agency |
arithmetic overflow | எண்கணித வழிவு |
arithmetic register | எண்கணிதப் பதிவேடு கணக்கீட்டுப் பதிவகம் |
arithmetic shift | எண்கணிதப் பெயர்வு/பெயர்ச்சி |
arithmetic statement | எண்கணிதக் கூற்று கணக்கீட்டுக் கூற்று |
arithmetic unit | எண்கணித அலகு கணக்கீட்டு அலகு |
arm access | பெறுவழி கை அணுகு கை |
arpanet | ARPA - வலை ஆர்ப்பாநெட் |
array | வரிசை/அணி/கோவை |
array bound | வரிசை/அணி எல்லை கோவை எல்லை |
array dimension | வரிசை/அணிப் பரிமாணம் கோவைப் பரிமாணம் |
array processor | வரிசை/அணி முறைவழிப்படுத்தி கோவைச் செயலி |
arrival rate | வந்தடை வீதம் வருகை வீதம் |
array | அணி |
array | வரிசை |
arrange | ஒழுங்கமை |
arrange icons | சின்னங்களை ஒழுங்கமை |
array element | கோவை மூலகம் |
array index number | கோவை அடையாள எண் |
array iterator | கோவை இயக்கி |
array reference | வரிசைக் குறிப்பு |
arrays and strings | கோவை மற்றும் சரம் |
arrange | சீராக அமை, சரிப்படுத்து, ஒழுங்குபண்ணு, வரிசைப்படுத்து, தீர்த்துவை, இணக்குவி, ஏற்பாடுசெய், வழிவகைபண்ணு, முன்கூட்டித் திட்டப்படுத்து, செயற்கட்டளையிடு. |
array | வரிசை, படையணி, மக்களின் அணிவகுப்பு, பரிவாரம், அணிகலன்கள், (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை,(வினை.) ஒழுங்குபடுத்து, அணிவகு, பகட்டாக உடுத்து, ஒப்பனை செய், தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு, (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து. |