தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 24 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
area seekதேடு பரப்பு
area workவேலைப் பரப்பு பணிப்பரப்பு
argumentவாதம் தருமதிப்பு
arithmeticஎண்கணிதம் கணக்கீடு
arithmetic addressஎண்கணித தானம்/முகவரி/கணக்கீட்டு முகவரி
arithmetic checkஎண்கணிதச் சரிபார்ப்பு கணக்கீட்டுச் சரிபார்ப்பு
arithmetic expressionஎண்கணிதக் குறிப்பான்கள் கணக்கீட்டுத் தொடர்
arithmetic fixed pointஎண்கணித நிலை புள்ளி நிலைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating decimalமிதப்புப் புள்ளி எண்கணிதம் மிதவைப்புள்ளிக் கணக்கீடு
arithmetic floating pointஎண்கணித மிதப்புப் புள்ளி
arithmetic instructionஎண்கணித அறிவுறுத்தல் கணக்கீட்டு ஆணை
arithmetic logic unitஎண்கணித அளவை/தர்க்க அலகு/தருக்கக் கணக்கீட்டகம்
arithmetic operationஎண்கணித செய்பணி/கணக்கீட்டுச் செயல்பாடு
arithmetic operation binaryஇரும எண்கணிதச் செய்பணி இருமக் கணக்கீட்டு செயல்பாடு
arithmetic operatorஎண்கணித செய்பணிக் கருவி கணக்கீட்டு செயற்குறி
argumentசெயலுருபு
argument listதருமதிப்புப் பட்டியல்
argument seperatorதருமதிப்புப் பிரிப்பி
argumentsதருமதிப்புகள்
arithimetic shiftகணக்கீட்டு பெயர்வு
arithmetic exceptionகணக்கீட்டு விதி விலக்கு
argumentவாதாடல், வாதம், சான்று, ஆதாரம், எடுத்துக்காட்டப்படும் காரணம், காரண காரிய விளக்கம், விவாதப்பொருள், நுற்பொருள் சுருக்கம், (அள.) மும்மடி முடிவில் இடைப்படு கூற்று,(கண்.) சார்பளவைச் சுட்டு, (வான.) முறைப்படும் ஊடச்சுடன் வரையளவைக்குரிய கோளம்.
arithmeticகணக்கு, எண்கணக்கியல், எண்ணளவை, கணக்கறிவு, கணிப்புத்திறம், கணக்கீடு, கணிப்பியல்.

Last Updated: .

Advertisement