தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 23 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
architectureகட்டடக்கலையியல்
archetypeமூலப்படிவம்
architectural protectionகட்டட அமைப்புப் பாதுகாப்பு கட்டுமானப் பாதுகாப்பு
architectureகட்டடமைப்பு கட்டுமானம்
architecture networkகட்டட வலையமைப்பு பிணையக் கட்டுமானம்
archival backupஆவண/காப்பக காப்பு பேணற்காப்பு/காப்பக நகல்
archiveஆவணக் காப்பகம் காப்பகம்
archive attributeஆவண/காப்பக இயல்பு/காப்பகக் கூறு
archived fileஆவண/காப்பகப்படுத்தப்பட்ட கோப்பு/கோவை
archivingஆவண/காப்பகப்படுத்தல்
areaபரப்பு
area common storageபொதுத் தேக்கக/களஞ்சியப் பரப்பு/பொதுச் சேமிப்பக பரப்பு
area constantமாறிலிப் பரப்பு மாறாப் பரப்பு
area searchபரப்பிடைத் தேடல் தேடல் பரப்பு
areaபரப்பு
area fillஇடத்தை நிரப்பு
archive bitகாப்பக பிட்
archive fileகாப்பகக் கோப்பு
archive gatewayகாப்பக நுழைவாயில்
archive siteகாப்பகத் தளம்
area densityபரப்பு அடர்த்தி
area graphபரப்பு வரைபடம்
archetypeமூலப்படிவம், முன்மாதிரி.
archiveசுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள்.
areaபரப்பு, நிலப்பரப்பு, பரப்பளவு, வெற்றிடம், மேற்பரப்பு, மேற்பரப்பின் பகுதி, பரப்பெல்லை, ஆட்சிஎல்லை, புறஎல்லை, அடித்தள அகழ்வாய், நிலத்தளத்தின் அடியறைகளின் வாயில், பலகணி முகப்புகளுக்கு ஒளியோகாற்றோ செல்லவிடும் குழிவான அணைவாயில்.

Last Updated: .

Advertisement