தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 22 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
application window | பிரயோக சாளரம் பயன்பாட்டுச் சாளரம் |
applications backlog | பிரயோக பணி எச்சம் |
applications computer | கணினிப் பிரயோகம் |
applications oriented language | பிரயோக நோக்கு மொழி பயன்நோக்கு மொழி |
applications programmer | பிரயோக செய்நிரலர் பயன்பாட்டு நிரலர் |
applications programming | பிரயோக நிரலாக்கம் பயன்பாட்டு நிரலாக்கம் |
applications programs | பிரயோக செய்நிரல்கள் |
applications software | பிரயோக மென்பொருள் |
applied mathematics | பிரயோக கணிதம் |
apprentice | பணி பயிலுனர் |
approximation | தோராயம் ஏறத்தாழ |
apt | Automatically Programmed Tools- என்பதன் குறுக்கம்:தன்னியக்க செய்நிரற்படுத்தப்பட்ட கருவிகள்/தானியங்கு நிரலாக்கிய கருவிகள் |
arbitrarily sectioned file | எழுமான பகுதிபட்டைக் கோப்பு காரணமில் பிரிவாக் கோப்பு |
application wizard | பயன்பாடு வழிகாட்டி |
arche type | மூலப் படிவம் |
apply | செயலாக்கு |
apply filter | வடிக்கட்டி பயன்படுத்து |
applying | பயன்படுத்தல் |
arbitration | ஒரு நிலைக் காரணி |
arc net | ஆர்க்நெட் |
apply | இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு. |
apprentice | பணிபயில்பவர், மற்றொருவருக்குக் கட்டுப்பட்டு வேலை கற்றுக்கொள்பவர், புதுவேலையாள், கற்றுக்குட்டி (வினை.) பணிபயில்வோராகப் பிணைப்படுத்து. |
approximation | ஒத்திருத்தல், அணுகுதல், (கண.) நெருங்கிய அளவீடு, ஒரு கணக்குக்கு முழுதும் சரியாய் இராவீட்டாலும் குறிப்பிட்ட ஒரு காரியத்துக்குப் போதுமான அளவிற்கு ஏறத்தாழச் சரியாய் இருக்கிற விடை. |
apt | தகுதியுள்ள, பொருத்தமான, பாங்குடைய, ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள. |
arbitration | நடுவர் தீர்ப்பு, நடுவர் தீர்ப்புக்கு விடுழ்ல். |