தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 21 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
application development systemபயன்பாட்டு உருவாக்க முறைமை
application generatorபிரயோக ஆக்கி பயன்பாடு இயற்றி
application heapபிரயோக குவியல் பயன்பாட்டுக் குவியல்
application iconபிரயோக படவுரு பயன்பாட்டுச் சின்னம்
application layerபிரயோக அடுக்கு பயன்பாட்டு அடுக்கு
application levelபிரயோக மட்டம் பயன்பாட்டு நிலை
application minimise buttonபிரயோக குறைப்புப் பொத்தான் பயன்பாடு சிறிதாக்கு பொத்தான்
application packageபிரயோக பொதி/தொகுப்பு பயன்பாட்டுத் தொகுப்பு
application portability profileபிரயோக கொண்டுசெல் குறிப்பு/பயன்பாட்டுக் கையாண்மைக் குறிப்புரை (app)
application programபிரயோக செய்நிரல்
application programmerபிரயோக செய்நிரலி பயன்பாட்டு நிரலர்
application programmingபிரயோக செய்நிரல்
application restore buttonபிரயோக மிகைப்பு பொத்தன் பயன்பாடு மீட்சிப் பொத்தான்
application shortcut keyபயன்பாட்டுக் குறுவழி விசை
application specific integratedகுறித்த பிரயோகதுக்கான
application developerபயன்பாடு உருவாக்குபவர்
application mathematicsபயன்பாட்டுக் கணிதம்
application portfolioபயன்பாட்டு மதிப்பீடு
application programsபயன்பாட்டு நிரல்கள்
application softwareபயன்பாட்டு மென்பொருள்
application packageபயன்பாட்டுத் தொகுப்பு

Last Updated: .

Advertisement