தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 20 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
appearanceதோற்றம்
appendபின்சேர் சேர்
appletமிதக்கும் செய்நிரல் குறுப்பயன்
application binary interfaceபிரயோக இரும இடைமுகம்/பயன்பாட்டு இரும இடைமுகம் (abi)
application closeபிரயோக நிறுத்தம் பயன்பாடு மூடு
application control menuபிரயோக கட்டுப்பாட்டு பட்டி பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுப் பட்டி
appleஆப்பிள்
append modeசேர் பாங்கு
append recordசேர் ஏடு
appleஆப்பிள்
apple macintoshஆப்பிள் மெக்கின்டோஷ்
apple computerஆப்பிள் கணிப்பொறி
apple keyஆப்பிள் விசை
apple printerஆப்பிள் அச்சுப்பொறி
apple scannerஆப்பிள் வருடி
apple talkஆப்பிள் டாக்
appletviewerஆப்லெட் வியூவர்
appearanceமுன்னிலையாதல்
application backlogபயன்பாடு தேக்கம்
appendixபின்னிணைப்பு
application controllerபயன்பாடு கட்டுப்படுத்தி
application computerகணிப்பொறிப் பயன்பாடு
appendixகுடல்வால்
appearanceதோன்றுதல், வந்திருத்தல், தோற்றம், வெளித்தோற்றம், வெளிப்பகட்டு, பொய்த்தோற்றம், உருவெளித்தோற்றம், வெளிவரல்.
appendஒட்டு, ஒட்டித் தொங்கவிடு, இணை.
appendixபிறசேர்க்கை, இணைப்பு, அனுபந்தம்(உள்.) முனை, முனை, ஓர் உறுப்பின் மேற்புறத்தினின்று தோன்றும் சிறிமுளை, குடல்முளை.
appleஆப்பிள்பழம்.

Last Updated: .

Advertisement