தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

A list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
absolute pathமுற்றுப் பாதை
absolute urlமுற்று யூஆர்எல்
abstractclassகருத்தியல்வகுப்பு
abstractdata typeகருத்தியல்தரவு இனம்
abstractmethodsகருத்தியல்வழிமுறை
abstractsyntax notationகருத்தியல்தொடர் குறிமானம்
academicnetworkகல்வித்துறைப்பிணையம்
acceleratedgraphics portமுடுக்கப்பட்டவரைகலைத் துறை
accelerationtimeமுடுக்கல்நேரம்
acceleratorமுடுக்கி/ வேகப்படுத்தி
acceleratorboardமுடுக்குப்பலகை
acceleratorkeyமுடுக்குவிசை
acceptஏற்றுக்கொள்
absolute movementமுற்றுறு அசைவு முற்று நகர்வு
absolute valueமுற்றுறு பெறுமானம் முற்று மதிப்பு
abstract data typeசுருக்க/பொழிவு தரவு மாதிரி
abstract automaticதன்னியக்கச் சுருக்கி தானியங்குகருத்தியல்
acceleration timeமுடுகு நேரம் முடுகு நேகர்வு
accelerator boardஆர்முடுகல் பலகை
acceptance testஏற்புச் சோதனை
acceleratorமுடுக்கி
acceleratorமுடுக்குப்பொறி, முடுக்கி விடுபவர் (வேதி) விசை துரப்பி, செயல் விரைவுபடுத்தும் பண்டம் (உட) விசை நரம்பு, விசைத்தசை.
acceptஏற்றுக்கொள் ஒப்புக் கொள் நம்பு ஒப்புக்கொள் உடன் படு மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தக்க ஏற்கத் தகுந்த ஒப்புக்கொள்ளக்கூடிய மகிழ்வூட்டுகிற மகிழ்ந்து வரவேற்றற்குரிய ஏற்கும் தன்மை ஏற்கும் வகையில் உடன்பாடு ஏற்றுக் கொள்ளுதல் ஒப்புதல் பணம் கொடுக்க ஒப்புக்கொண்ட தற்கு உறுதிச்சீட்டு ஒரு சொல்லுக்கு அங்கீகரிக்கப் பெற்ற பொருள் அங்கீகரித்தல் ஏற்றுக்கொள்ளப்பெற்ற பொதுவாக அங்கீகரிக்கப்பெற்ற ஏற்றுக்கொள்பவர் ஒப்புக் கொள்பவர்.

Last Updated: .

Advertisement