தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms
தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary
A list of page 19 : tamil technical terms
Terms | Meaning / Definition |
---|---|
answer mode | விடைப்பாங்கு |
answer-originate | விடையளி/தோற்றுவி originate |
antecedent driven reasoning | முன்னிகழ்வு ஏதுவாதம் முன்னிகழ்வு முடுக்குக் காரணியாக்கம் |
anti aliasing | திரிபுத் திருத்தம் |
anti static mat | நிலைமின் தடுப்புப் பாய் |
antidote | முறிப்பான் முறிப்பி |
antiglare filter | கூசொளி தடுப்புவடி கூசொளி வடிகட்டி |
antivirus programme | நச்சுநிரல் எதிர்ப்பு செய்நிரல் நச்சுநிரல் தடுப்பி |
aperture card | செருகு அட்டை நுண்துளை அட்டை |
apl | A Programming Language- என்பதன் குறுக்கம் |
apm | அட்வான்ஸ்டுபவர் மேனேஜ்மென்ட்-advancedpower management |
antidote | நஞ்சு முறி மருந்து, நச்சு முறி |
answer tone | விடை ஒலி |
answering machine | விடையளிக்கும் பொறி |
antenea | அலைவாங்கி |
anticipatory paging | எதிர்பார்ப்புப் பக்கமாக்கம் |
aol | அமெரிக்கா ஆன்லைன்-america on line |
apa graphics | ஏபீஏ வரைகலை |
apache | அபாச்சி |
apostrophe | உடமை எழுத்து |
api | பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்-application programming interface |
antidote | நச்சுமுறி |
antidote | மாற்று, மாற்று மருந்து, முறிவு. |
apache | செவ்விந்தியர் இனக்குழு வகை, பாரிஸ் தெருவீணர். |
apostrophe | முன்னிலையணி, சொற்பொழிவில் அல்லது பாட்டில் இறந்துபோன ஒருவரை அல்லது உடன் இராத ஒருவரை முன்னிலைப்படுத்தி விளித்தல், எதிரே இல்லாத ஒருபொருளை முன்னிலைப்படுத்தல். (தாவ.) பாசிய ஒதுக்கம், முனைத்த ஒளிக்கு விலகி உயிர்மங்களில் பாசியம் ஓரத்தில் ஒதுங்கல். |